வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை தடவியல்பொலிஸார்…

SUB EDITOR SUB EDITOR

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு !

கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா நேற்று (நவம்பர் 04)…

SUB EDITOR SUB EDITOR

சுமந்திரனுக்கு எதிராக சால்ஸ் நிர்மலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்குஎதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்பாணத்தில்…

SUB EDITOR SUB EDITOR

கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன்தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத…

SUB EDITOR SUB EDITOR

வைத்தியர் அரச்சுனாவை கைது செய்ய உத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா!

ஜனாதிபதி அநுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம்ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி !

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம்பகுதியில் கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைக்கான சுவரொட்டி ஒட்டும் போதுநபரொருவர்…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் – கனடா உயர்ஸ்தானிகர்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்  அவர்கள் நேற்றையதினம் (ஒக். 15)  முல்லைத்தீவு …

SUB EDITOR SUB EDITOR

17 இந்திய மீனவர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுதலை !

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா…

SUB EDITOR SUB EDITOR

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வன்னி தேர்தல் மாவட்டத்தில்…

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலயவளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம்…

SUB EDITOR SUB EDITOR

மாணவனை பா லி ய ல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது !

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம்செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பெரும்போக செய்கை தொடர்பானகலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதண்ணிமுறிப்பு ,குமுழமுனை 2024 - பெரும்போக செய்கை தொடர்பான…

SUB EDITOR SUB EDITOR

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரசுரங்கள் விநியோகித்த கஜேந்திரன் எம்.பி கைது – விடுதலை !

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள்விநியோகித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்கிளிநொச்சியில் கைது செய்து…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் படுகாயம் !

நேற்றையதினம் (செப். 6) மாலை புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த இந்தியதுணைத்தூதுவர்!

யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர் கெளரவ சாய் முரளி அவர்கள்நேற்றையதினம் (செப். 05)  முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு…

SUB EDITOR SUB EDITOR