வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை தடவியல்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதிக்கு வந்தபதில் நீதிவான் தி.திருவருள் சடலத்தினை பார்வையிட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியாபொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரேசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share this Article