வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக(நிர்வாகம்) இன்றைய தினம்(ஒக்.15) கடமைகளைப் பொறுப்பேற்றார். இதுவரை கரைத்துரைப்பற்று…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் திடீர் நடவடிக்கை – பல உணவகங்களுக்கு வழக்கு!

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதாரபரிசோதகர்கள் இன்று (ஒக்.14) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது…

SUB EDITOR SUB EDITOR

உடையார்கட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்டமூங்கிலாறு வடக்கு பகுதியில் 108 கிராம் ஐஸ் போதைப்பொருளை தனதுவீட்டில்…

SUB EDITOR SUB EDITOR

இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்ட முச்சக்கரவண்டி – சாரதி பலி!

பளை- இத்தாவில் பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் சாரதிபலிகியுள்ளார். இந்த சம்பவம் இன்று(ஒக்.13) பிற்பகல் 4.45…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவர் இறப்பு!

கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில்வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க…

SUB EDITOR SUB EDITOR

இராமர் பாலத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சேவை!

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையதலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச்செல்லும் சுற்றுலாப்…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் ஜஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது.!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள திம்பிலி கிராமத்தில்போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ்நிலையத்திற்கு கிடைத்த…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ்உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும்…

SUB EDITOR SUB EDITOR

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞன் கைது !

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்திஇடம்பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.03) புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலைய…

SUB EDITOR SUB EDITOR

தலைமன்னாரில் KPI துப்பாக்கி ரவைகள் மீட்பு!

தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர்எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் மரணம் !!!

மன்னார் பேசாலை பொலிஸ்  பிரிவில்   சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுபேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் ஆசிரியர் தீயில் எரிந்து பலி !!

கிளிநொச்சி – திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானேதீ மூட்டி பலியாகி உள்ளதாக கூறப்படுகின்றது.…

SUB EDITOR SUB EDITOR

மன்னார் காற்றாலை எதிர்ப்பாளர்கள் நேற்று நீதிமன்றில் மன்றில் !

மன்னார் நகர பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை(செப். 26) இரவு மக்களின்எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை…

SUB EDITOR SUB EDITOR

வவுனியா வடக்கு பிரதேச சபை தொடர்பில் தீர்மானம் – சத்தியலிங்கம் MP!

வவுனியா வடக்கு பிரதேச சபை நிர்வாகத்தை முரண்பாடுகளின்றி கொண்டுசெல்வது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்றஉறுப்பினர் ப.சத்தியலிங்கம்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – இருவர் காயம்

கிளிநொச்சி தட்டுவான்கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்குள் இன்று (செப். 29) மதியம் ஏற்பட்டகுண்டு வெடிப்பு…

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் காற்றாலை திட்டம், மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் – இன்று பொதுமுடக்கல்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றையதினம்  திங்கட்கிழமை…

SUB EDITOR SUB EDITOR