இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால்…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலை மாணவர்களிடையே நீடிக்கும் மன அழுத்தம்

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு…

SUB EDITOR SUB EDITOR

அரச கட்டணங்களை செலுத்த வருகிறது Govpay !!

போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவுதெரிவித்துள்ளது. வாகன…

SUB EDITOR SUB EDITOR

சுதேச மருத்துவர்களை உடன் சேவையில் உள்ளீர்க்குமாறு சித்த மருத்துவர்சங்கம் கோரிக்கை!

எதிர்வரும் காலங்களில் வெளியாகவுள்ள புதிய  மருத்துவர்களை குடும்பமருத்துவர்களாக நியமிக்க அரசு தயாராகி வரும் நிலையில் 1,689…

SUB EDITOR SUB EDITOR

லண்டனுக்கான விமானங்கள் இரத்து – ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவிப்பு

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், நேற்று (மார்ச் 22) புறப்படவிருந்த ஸ்ரீ லங்கா…

SUB EDITOR SUB EDITOR

முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதியகையடக்க தொலைபேசி செயலி இன்று (மார்ச்22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்…

SUB EDITOR SUB EDITOR

மாத்தறையை உலுக்கிய துப்பாக்கிச் சூ்டு!!

மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்குமுன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று…

SUB EDITOR SUB EDITOR

வரவு செலவுத் திட்டம் – 2025 நிறைவேறியது!!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதானவாக்கெடுப்பு திருத்தங்களுடன் 114 மேலதிக வாக்குகளால்நிறைவேற்றப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சித் தேர்தலில் 80,000 வேட்பாளர்கள் !

உள்ளூராட்சித் தேர்தல் 2025 இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார்…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 06

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேர்மன் பெண் போட்டி!!

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

தேசபந்துக்கு விளக்கமறியல்..!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளைவியாழக்கிழமை (மார்ச்20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறைநீதவான்…

SUB EDITOR SUB EDITOR

எம். பி. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரை – ஜம்இய்யதுல் உலமா கண்டனம் !

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவதனதுபாராளுமன்ற உரையின் போது (மார்ச் 08) முஸ்லிம் தனியார்…

SUB EDITOR SUB EDITOR

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தொடர்பான வெளியான தகவல்.

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலை மாணவர்கள் உபகரணங்கள் பெறுவதற்காக வழங்கப்பட்ட வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்!

பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ளபிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக நாளை நள்ளிரவு 12…

SUB EDITOR SUB EDITOR