நான்கு அமைச்சுப் பொறுப்புகளுக்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கர் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், நான்கு பதில் அமைச்சர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

  • நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதில் அமைச்சராக பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ

  • டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சராக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன

  • பாதுகாப்பு அமைச்சின் பதில் அமைச்சராக பிரதியமைச்சர் அருண ஜயசேகர

  • வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பதில் அமைச்சராக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

என்பவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article