இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் !

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ்நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு…

SUB EDITOR SUB EDITOR

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக்காவல் விசாரணைக்கு அனுமதி !

குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளைமேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள்தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு !

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வழங்குவதற்கான ஒருநாள் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

தேசபந்து தென்னகோனுக்கு பிணை !

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில்விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல்10) உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய,…

SUB EDITOR SUB EDITOR

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு !

பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும்அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்டசத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த…

SUB EDITOR SUB EDITOR

முட்டை மற்றும் இறைச்சி விலை அதிகரிப்பு!!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது முட்டை…

SUB EDITOR SUB EDITOR

19 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க அனுமதி !

அரசு சேவையில் 18,853 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கானமுன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான…

SUB EDITOR SUB EDITOR

பிணையில் விடுவிக்கப்பட்ட வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள்இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளைநிறைவேற்ற முடியாததால்…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய இலங்கை ஜனாதிபதி !!

அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனையவிளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி…

SUB EDITOR SUB EDITOR

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் விரைவில்!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிரவரும் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று…

SUB EDITOR SUB EDITOR

குறைந்த விலை மதுபானத் திட்டம் அதிகளவான இளைஞர்களை அடிமையாக்கும் இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானங்களை அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை மது வரி திணைக்களம் எடுத்திருப்பதை அடுத்து, இலங்கை…

SUB EDITOR SUB EDITOR

அரச அதிகாரிகளுக்கு அடுத்த வாரம் தேர்தல்ஆணைக்குழுவில் சந்திப்பு!!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்டஉத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி…

SUB EDITOR SUB EDITOR

மலையக மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் மற்றும் சுகாதார வசதிகள்- மோடி !

இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள்மற்றும் சுகாதார வசதிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும்…

SUB EDITOR SUB EDITOR

நிராகரிக்கப்பட்ட நியமனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு !

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரிகளுக்கு…

SUB EDITOR SUB EDITOR

இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுங்கள்- சிறீதரன் எம்.பி.!

ஈழத்தமிழர்களின் இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுமாறு நாடாளுமன்றஉறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானம்- மருத்துவர்கள் அதிர்ச்சி!

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்த மதுவரிதிணைக்களம் சமீபத்தில் எடுத்த முடிவு குறித்து இலங்கை மனநல…

SUB EDITOR SUB EDITOR