இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

புனிதமான வெசாக் தினத்தில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அழைப்பு !

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றைநினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ளபௌத்தர்களுக்கு…

SUB EDITOR SUB EDITOR

பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் செயற்பாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

ரம்பொடை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்துவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகபொலிஸார்…

SUB EDITOR SUB EDITOR

பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி இரங்கல் நுவரெலியா –…

SUB EDITOR SUB EDITOR

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

2569ஆவது (2025) பௌத்த வருடத்தை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று (மே 10) ஆரம்பமாகி,…

SUB EDITOR SUB EDITOR

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட்பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதனது உத்தியோகபூர்வ X…

SUB EDITOR SUB EDITOR

தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம்மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் மே28 ஆம்…

SUB EDITOR SUB EDITOR

ஹெலிகொப்டர் விபத்து – 6 இராணுவ வீரர்கள் பலி

இன்று (மே 09) காலை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மாதுரு…

SUB EDITOR SUB EDITOR

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று நியமனம் !

பரீட்சை திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகசுபாஷினி இந்திகா குமாரி லியனகே இன்று (மே8) நியமிக்கப்பட்டுள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

பெரும்பான்மை பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான அறிவிப்பு !

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மையை பெற்ற கட்சிகள் மற்றும்சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை பெயரிடுமாறுஅறிவிக்கப்படும் என்று…

SUB EDITOR SUB EDITOR

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை – எம்.ஏ.சுமந்திரன் !

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாகசேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றதுஎனஇலங்கை தமிழரசுக்கட்சியின்…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 – இறுதி முடிவுகள் !!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்றுபுதன்கிழமை (மே08) வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு நிறைவு- வாக்கெண்ணல் ஆரம்பம்!!

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் படி 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 339…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் தொடர்பில் புகைப்படம்,காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட தடை!!

இன்று செவ்வாய்க்கிழமை (மே06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளிஎடுத்து சமூக…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க விசேட ஏற்பாடு !

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேடஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்அறிவித்துள்ளார். இது தொடர்பாக,…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் அலங்காரமும் பிரசார நடவடிக்கைகளும் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும்…

SUB EDITOR SUB EDITOR