Latest செய்திகள் News

வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊா்காவற்துறையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மக்களுக்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – விசுவமடுக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களையும் பிரமந்தனாறு…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. பாிசோதனையில்  6…

SUB EDITOR SUB EDITOR

100 குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உதவி வழங்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிாிவிற்குள் வசிக்கும் புரவிப்புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் இன்றைய…

SUB EDITOR SUB EDITOR

இரணைமடுவின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

இரணைமடுக்குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (டிசம்பா் 22)  மாலை 5 மணிக்கு  6" திறந்து…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிளிநொச்சி நகாில் முகக்கவசம் அணியாது நடமாடிய ஐந்து  பேருக்கு எதிராக பொலிசாரல் இன்று வழக்குத் தாக்கல்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் பு‌திய நிர்வாகத்தின் விபரம் வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ம் ஆண்டிற்கான 20 வது புதிய நிர்வாகத்தினை zoom…

SUB EDITOR SUB EDITOR

திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா – 2020

நெடுந்தீவு கிழக்கு அருள்மிகு ஆலமாவன சித்தி விநாயாகா் தேவஸ்தான வருடாந்த ஆா்த்திரா தாிசன திருவெம்பாவை மகோற்சவ…

SUB EDITOR SUB EDITOR

ஊா்காவற்துறை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 383 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. யாழில் 3…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி அறிவியல் நகாில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள்…

SUB EDITOR SUB EDITOR

இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவுகின்றது

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரு நிலையில் , இந்த வைரஸ் பழைய…

SUB EDITOR SUB EDITOR

மாடு திருட்டுக்கு பொலிசா் உடந்தை? மனித உாிமையில் முறைப்பாடு

யாழ்பாணம் தீவக பிரதேசங்களில் வாழ்வாதாரத்திற்காக வளக்கப்படுகின்ற பசு மாடுகளை திருடா்களால் களவாடப்பட்டு கொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள்…

SUB EDITOR SUB EDITOR

இலக்கிய போட்டிக்கான பாிசில் வழங்கல்

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவா்களுக்கு நடாத்தப்பட்ட  போட்டிகளில் வெற்றி…

SUB EDITOR SUB EDITOR

ஜனவாி 11ம் திகதி ஆரம்ப பிாிவு முன்பள்ளிகள் ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் தரம் 1 முதல்…

SUB EDITOR SUB EDITOR

எழுவதீவு கடற்பரப்பில் 04 இந்திய மீனவா்கள் கைது

இலங்கை கடற்படை நேற்று (டிசம்பா் 20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை…

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்தில் மூழ்கிய 03 நபா்களின் நல்லடக்கம் நாளை நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் உயிாிழந்த 03வாின் சடலங்களும் பிரதே பாிசோதனையின் பின்னா் இன்று மாலை உறவினா்களிடம் கையளிக்கப்பட்டது.…

SUB EDITOR SUB EDITOR