இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் விராட் கோலி விளையாடி வரும் நிலையில், அதில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட்…
இந்த வருடம் பிற்போடப்பட்டுள்ள A/L பரீட்சைக்கான பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது பாடசாலை அதிபர் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா…
தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (24/12) காலை 6.00 மணியளவில் இந்தப் படகு துறைமுகத்தை வந்தடைந்ததாகக் கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்த 5 சந்தேகநபர்களும்…
கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கும் வேளையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா இன்று(24/12) அதிகாலை ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சைட்டோமிர் பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவனும்…
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற…
உள்ளூர் உற்பத்தித் துறைகளை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தியில் ஏற்படும் கொள்கை ரீதியான சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில், உற்பத்தித் துறைகளை…
யாழ்ப்பாண நகரில் நேற்று (23/12) காவல்துறையினா் முன்னெடுத்த விசேட அதிரடிச் சோதனையின் போது, பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளடங்குகிறார். இதன்படி ஐஸ்…
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை இன்று (23.12) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது. அனர்த்தத்திற்குப்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (23.12.) அனலைதீவு…
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் பாவனைக்காக மின் இயந்திரம் ஒன்று சீரக இன்மையால் மருந்துகளை பாதுகாத்தல் மற்றும் திடீர் மின்வெட்டு நேரங்களில் சிகிச்சை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக வைத்தியசாலை சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இதேபோன்று தற்ப்போது மருந்தாளர்…
யாழ் தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி…
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும்…
ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் நடத்திய தொடர் திடீர் தாக்குதலில் ஒரு எண்ணெய் முனையம், ஒரு எண்ணெய்க் குழாய் வழித் தடம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு போர் விமானங்கள், இரண்டு கப்பல்கள் தகர்க்கப்பட்டன. இந்த திடீர் தாக்குதலில் தமன்னெப்டிகாஸ் எண்ணெய் முனையம், ஒரு…
வவுனியா - வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் வவுனியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர்…
மலைநாட்டில் 5,000 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்றும் முடிவு நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுலாத் துறையையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் பீடத்தின் முன்னாள் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன, இதனை தெரிவித்துள்ளார். நுவரெலியா…
இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதில் சலுகை கடன் தொகையாக ரூ.350 மில்லியன் மற்றும் மானியமாக 100 மில்லியன்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account