பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு…
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக்குழு ஒன்று அட்டகாசம் செய்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. வாள்கள், கத்தி,…
முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நேற்று (22/12) திங்கட்கிழமை கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இடம்பெற்று புதிய தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளுடன் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2025 ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்…
விண்வெளிக்கு முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சென்று சாதனை படைத்துள்ளார். ஆராய்ச்சிகளுக்காக மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாவிற்காகவும் விண்வெளிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்,…
பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் இன்று (22/12) வரையான காலப்பகுதியில் மட்டும் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…
இயற்கை அனர்த்தங்களால் தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்த பாதிப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தாக்கம் செலுத்தாது. வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பெருந்தோட்ட, சமூக…
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி இரவு 8.40 மணியளவில் சூரியகந்த பொலிஸ் நிலையத்தில்…
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22/12) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி,…
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக இன்று (22/12) போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி மாபெரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்
நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன. இந்நிவாரண உதவியாக நுளம்புத்திரி மற்றும்…
யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் நேற்று (21/12) மாலை நடந்த விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த மோட்டார் சைக்கிளும், இளைஞர்கள் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்…
வவுனியா வீரபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார். குறித்த இளைஞர் உட்பட சிலர் வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த குழு ஒன்று…
தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களும் ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் அவர்களும் கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக் கிழமை (21/12) பிற்பகல் 1.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துளள சமத்துவக்…
போதைப்பொருட்களைக் கடத்தி வரும் பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் ஏனைய படகுகளைக் கண்காணிக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்காணிப்பு அமைப்பிற்குள் வெளியாட்கள் பிரவேசித்துள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 57 வெவ்வேறு ஐ.பி. இலக்கங்கள் ஊடாக இந்த முறைமைக்குள் பிரவேசிக்கப்பட்டுள்ளதாகவும்,…
சவால்மிக்க சந்தர்ப்பங்களில் பின்வாங்காமல் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இக்கட்டான சூழ்நிலைகளில் இராணுவம் நாட்டுக்காகவும்…
நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் வருடாந்த வர்த்தகச் சந்தை நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது அத்துடன் நிலையத்தில் இடம்பெறும் தையல் பயிற்சியில் பங்குபற்றும் பயிற்சியாளர்களது…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account