பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68 வீதமானவை மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டித்வா பேரிடர் காரணமாக பதுளை மாவட்டத்தில் மட்டும் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதுளை மாவட்ட…
புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட பகுதியில் வாழும் மக்களின் சூழல் மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்றதொன்றாக இல்லாமையால் அப்பகுதியில் வாழும் மக்களது நலன்கருதி மாற்று இடம் ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுப்பதற்கு வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு…
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடைய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 12 ஆவது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மாநாடு நேற்றையதினம் (24/12) கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்…
அண்மையில் ஏற்பட்ட “டித்வா”வெள்ள அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (24.12) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்…
இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (24/12) வரையான காலப்பகுதியில் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 99 படகுகள் மற்றும் பலநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 360 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு…
இந்தியாவின் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று(25/12) அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 11 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட…
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25/12) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார்…
தமிழ்நாடு தெற்கு வாணி வீதி கிராமத்தில் உள்ள பசுபதி பாண்டியன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கேணிக்கரை காவல்துறையினர் இன்று (24.12) சோதனை செய்ததில் 550 கிலோ கஞ்சா கைப்பற்றியுள்ளனர். தோப்பு பகுதியில்…
சனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று(24.12) புதன்கிழமை சிறப்புற நடைபெற்றது குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில், ஸ்கந்தபுரம்…
பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினால் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட அதிபர் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை (22/12) அன்று அமைப்பின் ஸ்தாபகருள் ஒருவரும் அறக்கட்டளை உறுப்பினருமான மோகனசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளரின் பிரதிநிதியாக வடமாகாண…
மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள சிவபுரம், குத்துப்பாலத்தினை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கோரிக்கைவிடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த சிவபுரம் குத்துப் பாலத்தினை அமைப்பதற்கு 500மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…
வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் இன்றைய தினம் (24.12) வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இக் கூட்டத்தில் வேலணை பிரதேச செயலக பிரிவில்…
நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும முதலாம்கட்ட மீள்சான்றிதழ் செயற்திட்டம் எதிர்வரும் 31.12.2025 உடன் நிறைவடைகின்றதாக நெடுந்தீவு பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் பிரிவு அறிவித்துள்ளது. ஆகவே இதுவரை மீள்சான்றிதழ்/ தரவு இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளாத அனைவரும் விரைவாக குறித்த இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை…
அனலைதீவுப் பிரதேசம் கல்வி, பொருளாதார , சமூக பண்பாட்டு விழுமியங்களிலே சிறந்த பிரதேசமாக திகழ்வதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார் அண்மையில் அனலைதீவில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்திருந்தார், அவர் மேலும் தனது உரையில்... சனாதிபதி…
இலங்கையில் உள்ள ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி (EPF) , ஊழியர் நம்பிக்கை நிதி (ETF ) பங்களிப்புகளைச் செலுத்தத் தவறினால், அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என ஜனாதிபதி அதிரடி…
பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (24/12) காலை கரையொதுங்கியுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. பட்டர் நிற ரி-சேர்ட் மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்த நிலையில் காணப்படும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account