2025ம் ஆண்டு தேசிய ஆங்கில தினப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களான K.சுவேதனா,T.அமுதவன் ஆகியோர் Creative write போட்டியில் பங்குபற்றி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன்முதலாக வெற்றியை தமதாக்கிக் கொண்டனர். இவ்விரு மாணவர்களையும் கெளரவிக்கும் வகையில் கெளரவிப்பு நிகழ்வானது கிளிநொச்சி…
அனர்த்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி வேண்டும் முகமாக, மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (26.12) …
யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (26.12) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்பு மற்றும் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்கள் அதன் …
தையிட்டியில் தனியார் காணிகளைச் சட்ட விரோதமாக அபகரித்து ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகிறது. அதனை மேற்கொள்ளுவது சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையும், நாட்டை இன, மத பேதமின்றிப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படைகளும், அனைத்து மக்களையும் சமனாகக் கருதி…
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம்…
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று (25.12) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின்…
கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும்,…
நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் சிறார்களுக்கான வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு 17 (29/12/2025) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வாழ்விற்கான பேரொளி "வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக…
வடக்கு மாகாண பொதுச்சேவையின் இணைந்த சாரதிகள் சேவையில் நிலவும் மோட்டார் வாகன சாரதி தரம் III பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி அவர்களால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாக…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பில் வாடகை வீட்டில் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் நுகேகொட பகுதியில் உள்ள அவரின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான வீட்டில் தங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரசின் அதிகாரப்பூர்வ இல்ல வசதி இரத்து…
சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சுற்றாடல் சட்டங்களை…
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய்…
சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (26/12) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.…
அரசியல் வாதிகள் பணத்தை பெற்றுக் கொண்டு காடழிப்பு, சதுப்பு நிலங்களை நிரப்புதல், மலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் போன்ற பாரிய அளவில் சுற்றுச் சூழலை நாசப்படுத்த உதவி செய்தனர். நத்தார் பண்டிகையின் தேசிய நிகழ்வு இன்று (25.12) உஸ்வட்டகெய்யாவ தேவாலயத்தில்…
மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணைப் பகுதிகளில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருகிற சூழலியல் அழிவு, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளால் நமது கடல் படுகையில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் முற்றாக அழிக்கப்படுகின்றன. வாழ்வாதாரப் பாதிப்பு ?உள்ளூர்…
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீனவர்களுக்கான உயிர் காப்பு அங்கிகள் பூநகரி கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் சமாசத்திடம் நேற்றைய தினம் (24/12) கையளிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பதினாறு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account