இரணைமடுவிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நிலமைகளை பார்வையிட்டதோடு அனர்த்த நிலமையில் கையாளப்பட்ட நீர் முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாச அதிகாரிகளுடன்  கலந்துரையாடியிருந்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய. இன்றைய தினம் (21/12) கிளிநொச்சி…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருள் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடம் – புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பிரதமர்

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடமொன்று காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளும், பகிடிவதை என்ற பெயரில் இடம்பெறும் துன்புறுத்தல்களும் தடுக்கப்படாவிட்டால் பல்கலைக்கழக கட்டமைப்பை பாதுகாக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி…

SUB EDITOR SUB EDITOR

க.பொ.த உயர்த்தில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிப்பு!!

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும்  நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் இன்று (21/12)  நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வட மாகாணத்தில்  உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். ஜனாதிபதி…

SUB EDITOR SUB EDITOR

கலாநிதி.சுகன்யா அரவிந்தன் இசைத்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் ஆரங்காற்றுகை மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தின் இசைத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.சுகன்யா அரவிந்தன் இசைத்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார் பேராசிரியர் கலாநிதி.சுகன்யா அவர்கள் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து…

SUB EDITOR SUB EDITOR

காட்டிக்கொடுக்கும் பண்பியல்பின் தொடர்ச்சியே முன்னணியின் தமிழக விஜயம் – ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

தனிநாடே இறுதி இலக்கு என்று  தமிழ் தேசிய மக்கள் முன்னணி(சைக்கிள்) தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)  வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில் உண்மைகளை எடுத்துரைத்து எமது கடற்றொழிலாளர்கள்…

SUB EDITOR SUB EDITOR

தையிட்டியில் பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி – வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது!!!

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

SUB EDITOR SUB EDITOR

யாழில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்தவர்  சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக…

SUB EDITOR SUB EDITOR

பங்களாதேஷில் இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதாக கூறி இந்து இளைஞர் அடித்து கொலை !!!

பங்களாதேஷில் மைமென்சிங் நகரில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம் !

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600 இற்கும்…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 846 பேர் கைது!!

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 846 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும்…

SUB EDITOR SUB EDITOR

புடினின் கடுமையான திட்டம் – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய போர்த் திட்டம் குறித்து அமெரிக்க உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. உக்ரைன் முழுவதையும் கைப்பற்றவும், ஐரோப்பாவின் சில பகுதிகளை மீண்டும் பெறவும் புடின் திட்டமிட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் தவிர்த்து, முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குச்…

SUB EDITOR SUB EDITOR

லண்டனில் ஈழத்தமிழருக்கு சொந்தமான கடையில் சிக்கிய பெண்!!

பிரித்தானியாவில் ஈழத்தமிழருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் விசா இன்றி பெண் ஒருவர் பணியாற்றிய நிலையில், உரிமையாளருக்கு எதிராக 45,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவென்ட்ரி பகுதியில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவரைச் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதற்காக உள்துறை…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் விநியோகம் !!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் விநியோகம் இன்று (20/12) இடம்பெற்றது. வெள்ளம் மற்றும் அழிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு தொடங்கிய Sagar Bandhu'  ஒரு மனிதாபிமான உதவி நடவடிக்கையின் ஒர்…

SUB EDITOR SUB EDITOR

ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.   நாட்டின் பல பகுதிகளை பாதித்த கனமழை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (21/12) காலை 8.00 மணி…

SUB EDITOR SUB EDITOR

இந்திய அணிக்குள் 2 ஆண்டுகளின் பின் இணையும் அதிரடி வீரர்!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று(20/12) அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026 பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.…

SUB EDITOR SUB EDITOR

பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு விடுமுறை !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான…

SUB EDITOR SUB EDITOR