தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தபால் கட்டணங்களை நாளை (09/02) முதல் அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, குறைந்தபட்ச சாதாரண தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் நாளை திங்கள் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Share this Article