மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (18.02) காலை மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க…
18.02.2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணி 1. தற்போது இலங்கைக்கு தெற்காக நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி குறிப்பாக மாலைதீவுகள்/ குமரிக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 2. எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம்…
பரந்தன் முல்லைத்தீவு (A035) வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக வாகனங்களுக்கான பயணக்கட்டுப்பாடு தொடர்பானது. மேற்படி பாலமானது அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இப்பாலத்தில் காலத்திற்கு காலம்…
இலங்கை பொலிஸாருக்கு சட்ட அமலாக்க திறனை வலுப்படுத்தும் நோக்கில் ரூ. 556 மில்லியன் பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் புதன்கிழமை (18/02) வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப கால வரலாற்றில் இவ்வகை உபகரணங்கள் வழங்கப்பட்டதில் இது மிகப்பெரிய ஒதுக்கீடாகக் கருதப்படுகிறது. பொது பாதுகாப்பு…
மத்தள அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் ஐந்து பேரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (17/02) இடம்பெற்றது.…
2025 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயினால் இந்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டாகும்போது இந்நாட்டு மக்கள் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழக்காத நிலையை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும்…
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை இரத்துச் செய்யும் முன்மொழிவின் இரண்டாம் வாசிப்பு 152 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக இரண்டு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில்…
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் போகோ ஹராம் மற்றும் ஐஎஸ்ஐஎல் போன்ற பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள உள்ளூர் படைகளுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க அமெரிக்கா 100 இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. நைஜீரியாவின் நார்த்பாச்சி பகுதியில் உள்ள…
வெளிநாட்டு நிபுணர்களுக்கான புதிய டிஜிட்டல் நோமாட் வீசா வகையை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொலைதூர வேலைகளுக்கான முதன்மையான சர்வதேச இடமாக இலங்கையை ஊக்குவிப்பதற்கும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. 18…
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17/02) கைது செய்யப்பட்டுள்ளார். ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள்…
நெடுந்தீவிலிருந்து கடந்தவாரம் யாழ்நகருக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி புறாக்களும் உரியவர்களிடம் நேற்றையதினம் (18/02) நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவரும் வேறு ஒருவரும் அனுமதி இன்றி புறாக்களை கொண்டு சென்றபோது குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைத்து ஊர்காவற்றுறை பொலிசாரால்…
முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட மல்லாவி பிரதேசத்தில் “மகா அறிவகம்” எனும் மும்மொழி முன்பள்ளி நிலையம் திங்கட்கிழமை (16/02) திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை வழங்கும் நோக்கில் இந்த முன்பள்ளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்…
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிப்பு முறையில் திருத்தம் கொண்டு வருவது வாகன இறக்குமதி வரிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று இலங்கைவாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்த தொழில்நுட்ப மாற்றத்தின்…
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 02.03.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு வித்தியாலய பொதுமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது # தலைமை உரை ஜ.தயாபரன் வித்தியாலய அதிபர், தலைவர் பழைய மாணவர் சங்கம் # செயலாளர்…
தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது சுட்டவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பொலிஸாரிடம் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். நவகமுவ பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் திங்கட்கிழமை…
அரசாங்கம் 3000 கிராமப்புறப் பாடசாலைகளை மூடத் திட்டமிட்டுள்ளதாக குமார் குணரத்தினம் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், கல்விச்செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். உலக வங்கியின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலவசக் கல்வியை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account