O/L மாணவர்கள் 5பேர் படுகாயம்!

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழகியல் பாடத்துக்கான செய்முறைப் பரீட்சையின் இடைவேளையின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23/02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே…

SUB EDITOR SUB EDITOR

தவறு செய்த அமைச்சர்கள் உடன் பதவி விலக வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நிலக்கரி கொள்வனவு ஊழல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்துவது முறையற்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22/02)…

SUB EDITOR SUB EDITOR

விசேட செயற்குழு நியமனம் வரவேற்கத்தக்கது – தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அதனைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்போம். விசேட செயற்குழுவில்…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் பரிசளிப்பு விழா

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்கச் சங்கம் என்பவற்றின் அனுசரணையுடன் நடைபெறும் பண்டாரவன்னியன் நினைவு சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டி – 2025 தொடர்பான பரிசளிப்பு விழா நேற்று…

SUB EDITOR SUB EDITOR

புத்தளம் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம், தில்லையடி - ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன்…

SUB EDITOR SUB EDITOR

ஒப்பந்த அடிப்படையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தில் தர ஜெயிலர், சார்ஜன்ட், கட்டுப்பாட்டாளர், தாதி மற்றும் மருந்தாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள, 65 வயதிற்குட்பட்ட முன்னாள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பதவிகளை நிரப்பும்…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திருவிழா 27, 28ஆம் திகதிகளில் – போக்குவரத்து, பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ள பக்தர்களின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, உணவு முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோ காலமானார்

சுனில் பெர்னாண்டோ எனும் புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளர் மரணமடைந்தது இலங்கை கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி வளர்ப்பதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர், நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களில்…

SUB EDITOR SUB EDITOR

சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளை அரசாங்கம் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் – காதர் மஸ்தான்

சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என தொழிற்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20/02) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான…

SUB EDITOR SUB EDITOR

உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்த டிரம்ப் – புதிய 10% உலகளாவிய சுங்கவரி அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் விதித்திருந்த விரிவான உலகளாவிய சுங்கவரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பை “மிகவும் ஏமாற்றமளிப்பதாக” வெள்ளிக்கிழமை தெரிவித்ததுடன், இறக்குமதிகளுக்கு புதிய 10% சுங்கவரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். 6-3 என்ற வாக்கு விகிதத்தில் வழங்கப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எங்கே – கவனயீர்ப்பு போராட்டம்!

சிறிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் நேற்று (21/02) பாரிய…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான…

SUB EDITOR SUB EDITOR

குமண காட்டுக்குள் இருந்து கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் சிக்கியது!

அமைதிக்கு பெயர் போன குமண தேசிய பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கி முழக்கங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரு பெரிய கும்பலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.   ​​சோதனையில் சிக்கிய பொருட்களின் விபரங்கள் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. காட்டு எருமை…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் பிரணவசோதி உயிரிழப்பு.

காரைதீவைச்  சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி அவர்கள் சுகவீனம் காரணமாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20/02) உயிரிழந்தார் அம்பாறை காரதீவை பிறப்பிடமாகவும்…

SUB EDITOR SUB EDITOR

அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி.

மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் 9 மி.மீ துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 'டிலைட்' எனப்படும் 55 வயது மீன்…

SUB EDITOR SUB EDITOR