வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்றையதினம்(21/02) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வரும் உற்சவ காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு…
காங்கேசன்துறை துறைமுக எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு, அடங்கிய குழுவினர் களவிஜயம் மேற்கொண்டிருந்தனர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி,…
2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அவர்கள் இணைக்கபட்ட காலம் தொடக்கம் இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் இவ்வாறு…
ஜனாதிபதி அநுரகுமார மீது 70 சதவீத மக்கள் விருப்பம் கொண்டுள்ளதாக சமூக விஞ்ஞானிகளின் சங்கம் நடத்திய புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கொழும்பு பொரளை என்.எம். பெரேரா மையத்தில் கடந்த புதன்கிழமை (18/02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா அபயரத்னவினால் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆரம்பிக்கப்பட்ட 8 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான்…
அரசாங்கத்தினால் வழங்கப்படும் ‘அஸ்வெசும’ (Aswesuma) நிவாரணப் பணத்தை சில தரப்பினர் மது அருந்துவதற்காகப் பயன்படுத்துவதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாகத் தொலைதூரக் கிராமங்களில் இந்த நிலைமை அதிகமாகக் காணப்படுவதாகவும், அஸ்வெசும தவணைப் பணம் வழங்கப்படும் நாட்களில்…
ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு நேற்று (20.02) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாறு புதிய பொறுப்பதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். தமிழர் பகுதிகளில் தமிழ் தெரியாத சிங்கள மொழி பேசும் பொறுப்பதிகாரிகளை நியமிக்கின்றதால் மக்கள் தமது பிரச்சினைகளை…
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருபவர்கள் எச்சில் துப்பினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த…
சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை மூலம் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை…
காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20/02) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனது…
அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (19/02) கைது செய்யப்பட்டுள்ளார். அதி சொகுசு வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாகக் கூறி, இரண்டு கோடியே இருபத்தி ஏழு இலட்சம் ரூபாய் பணத்தை…
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவு அல்லது 1990 ஆம்…
மொசாம்பிக் அரசாங்கம், இலங்கை உட்பட 183 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்காக உத்தியோகபூர்வ e-Visa இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Visit Mozambique” முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த டிஜிட்டல் மயமான e-Visa முறைமை, அந்நாட்டின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் எல்லை நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ்…
கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர்…
கோப்பாயில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது…
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account