ஒரு தொகுதிப் புத்தகங்கள் பிரதேச செயலக நூலகரிடம் கையளிக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் புத்தகம் வாசிப்போம் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நேற்றைய தினம் (நவம்பர் 18) ஒரு தொகுதிப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பிரதேச செயலகத்தில் வைத்து நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ.சி.சத்தியசோதி அவர்களால் நெடுந்தீவு பிரதேச சபையின் பொது நூலகத்தின் நுலகரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.

Share this Article