வட மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல்கள் வெளியீடு!

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டு வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24.02) முதல் மூன்று கட்டங்களாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்  தலைமையில் இன்றைய தினம் (24.02) காலை மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்…

SUB EDITOR SUB EDITOR

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தின் பின்னர் அவர் வெளிநாடு சென்றிருந்ததுடன், நேற்று (23/02) மீண்டும்…

SUB EDITOR SUB EDITOR

காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற குற்றம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை..!!!

காணி பிணக்கொன்றில் நபர் ஒருவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. விவசாய காணி ஒன்று தொடர்பான பிணக்கு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு தை மாதம் 22ஆம்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். அதன் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சுற்றாடல் அறிக்கை பெறப்படவில்லை என்பது தெரியவந்ததையடுத்து…

SUB EDITOR SUB EDITOR

விபத்துக்குள்ளான விமான நோயாளர் காவு வண்டி – அனைவரும் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நோயாளர் காவு வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த விமானம் நேற்று (23/02)…

SUB EDITOR SUB EDITOR

சட்டத்தரணியை அதிரடியாக கைது செய்த பொலிஸார்

கொழும்பு, வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாஞ்சியாரச்சி மாவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் வைத்து சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். இதன்போது சட்டத்தரணியிடம்…

SUB EDITOR SUB EDITOR

அயோத்தி சிவன் கோவிலின் பிரதம பூசாரி இலங்கை வருகை!

இந்தியாவின் அயோத்தியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் பிரதம பூசாரி கைலாசானந்த கிறி ஜி மகாராஜ் தலைமையிலான பிரதிநிதி குழு, சிறப்பு விஜயத்திற்காக நேற்று (23/02) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. மத மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உட்பட 14…

SUB EDITOR SUB EDITOR

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்

ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியப் பிரஜைகள் அனைவரும் உடனடியாகக் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அவசர ஆலோசனையை…

SUB EDITOR SUB EDITOR

555 சுற்றுலாப் பயணிகளுடன் ‘எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி’ கப்பல் திருகோணமலையில்!

பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த "எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி" என்ற ஆடம்பர சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் நேற்று திங்கட்கிழமை (23/02) இலங்கை துறைமுக அதிகாரசபையின் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா,…

SUB EDITOR SUB EDITOR

இளவாலையில் உரப் பையில் மோட்டார் குண்டு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் நேற்று (23/02) மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணியை சுத்தம் செய்யும்போது குறித்த குண்டு அங்கு காணப்பட்டதால் இவ்வாறு பையில்…

SUB EDITOR SUB EDITOR

யாழ். மாநகர சபையில் தீயணைப்பு வாகனம் இல்லை – முத்துக்குமார் உதயசிறி குற்றச்சாட்டு

யாழ். குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமார் உதயசிறி எச்சரித்துள்ளார். யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்…

SUB EDITOR SUB EDITOR

அக்குரேகொட இரட்டை கொலை சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவல்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்தினம் (21/02)…

SUB EDITOR SUB EDITOR

கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு !

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு, சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34…

SUB EDITOR SUB EDITOR

தபால் திணைக்களம் 15,000 மில்லியன் வருமான இலக்கை அடையும்- நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை !

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 5.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால்…

SUB EDITOR SUB EDITOR

தாழ்நிலையிலுள்ளோரை தேடிச்சென்று உதவ முன்னவரவேண்டும்- யாழ். மறைமாவட்ட ஆயர்!

அருட்கொடைகளின் காலமாகிய தவக்காலத்தின் நாற்பது நாட்களையும் மன மாற்றத்தைத் தேடும் நாட்களாகப் பயன்படுத்தி இறை நம்பிக்கையைப் புதுப்பித்து, இறைவேண்டல், பரித்தியாகங்கள் வழியாக இறைவனுடன் நெருங்கி வாழ்வோமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில்…

SUB EDITOR SUB EDITOR