ஈரானின் தாக்குதலில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள ரேடார் அமைப்பு அழிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மத்திய கிழக்கில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்து இடைமறிக்க அமெரிக்கா பயன்படுத்தும் ஒரு முக்கிய ராடார் அமைப்பை ஈரான் அழித்துள்ளது,  இது வோஷிங்டனின் ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பிற்கு பெரும் அடியாக உள்ளது

THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் இன்றியமையாத அங்கமான AN/TPY-2 ரேடார், மோதலின் ஆரம்ப நாட்களில் ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti  விமான தளத்தில் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் Bloomberg தெரிவித்தார்.

சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article