பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் குழந்தை படுகாயம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
புரட்டியெடுத்த புயல்க்காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் குழந்தை படுகாயம்!
கடும் காற்று வீசிவரும் நிலையில் காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் வீதியில் உள்ள வீட்டின் மேல் பனை முறிந்து விழுந்ததால் வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தை படுகாயமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கிரிபாலன் கஸ்மிலா (வயது 2 1/2) என்ற குழந்தையே இவ்வாறு படுகாயமடைந்துள்ளது. குழந்தை தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Share this Article