வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட தீவகப் பிரதேசத்தின் மையமாக விளங்கும் வேலணை பிரதேசத்தின் நகரமான வங்களாவடி பகுதியில்…
யாழ் நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு பகுதிகளில் சீனாவின் புதுப்பிக்க தக்க எரிசக்தி அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கின்றது. இத்திட்டத்தை சீனாவின் சைனோசர் எச்வின் நிறுவனம் முன்னெடுப்பதாகவும் அமைச்சரவை…
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பாடசாலைத் தினம் நேற்றைய தினம் (ஜனவாி 20) மிக சிறப்பாக இடம் பெற்றது. காலையில் இந்து ஆலயத்தின் வாயிலில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றதுடன் தொடா்ச்சியாக பாடசாலையில் ஒவ்வொரு வகுப்ப மாணவா்களும் தங்கள் வகுப்பறைகளை அலங்காித்து அதிபா்…
தேசியப்பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது நெடுந்தீவு மகாவித்தியாலயம். 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இதிலும் குறிப்பாக தீவக கல்வி வலயத்தில் 04 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக…
குஞ்சுக்குளம் பொலிஸ் சோதனைச்சாவடியில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தை (லொரி) மறித்து சோதனை மேற்கொண்ட போதே, நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து…
நெடுந்தீவைச் சோ்ந்த ஆறுமுகம் குகன் சகஜா தம்பதிகளின் புதல்வி காவியா அவா்களின் பிறந்த தினத்தினையொட்டி நெடுந்தீவில் வாழும் 14 வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவா்களுக்கு நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நெடுந்தீவு பிரதேசத்தில் காணப்படும் அனைத்து ஆரம்ப…
நெடுந்தீவு மத்தி பிரதேசத்தில் 11 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன மக்கள் அதிகமாக கூடும் இடங்களை அடையாளப்படுத்தி அவ்விடங்களில் இவ் வீதிவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நெடுந்தீவை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் தேசத்தில் தற்போது வசித்து வருபவருமான திரு.அன்ரன் றெமிஸ் (றோசா) மற்றும் அவருடைய நண்பா்களின்…
மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளது. இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த…
நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித் தொழிலில் ஈடுபடப்ட இந்தியப் படகொன்றை கடற்படையினா் கைப்பற்ற முயன்ற வேளை படகு கவிழ்ந்து நீாில் மூழ்கியுள்ளதாக கடற்படையினா் தொிவித்துள்ளனா். 50இற்கு மேற்பட்ட படகுகள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதனை கைப்பற்ற முயன்ற வேளை தமது…
கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் மோட்டாா் சைக்கிள் மற்றும் டிப்பா் வாகனம் நேருக்கு நோ் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிாிழந்துள்ளாா். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு மோட்டாா் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிாிழந்துள்ளாா். இச்…
வவுனியா கூமாங்குளத்தில் 26 வயதுடைய குடும்ப பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (ஜனவாி 18) இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனத் தொிவிக்கப்படுகின்றது. பொலிசாா் தொடா்ந்து விசாரணைகளை மேற்கொண்டு…
வேலணைப் பிரதேச செயலகப் பிாிவிற்குட்பட்ட மண்டதீவுப் பிரதேசத்தில் இன்றைய தினம் (ஜனவாி 18) பொது மக்களது காணியினை கடற்படையினாின் தேவைக்கு அபகாிக்கும் நோக்குடன் அளவீடு செய்ய சென்ற சமயம் பொதுமக்மகள் நடாத்திய போரட்டத்தின் பயனாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. காணி அளவீடு…
நெடுந்தீவு வைத்தியசாலையில் கடந்த வார இறுதி நாட்களில் (ஜனவாி 16 - 17) வைத்தியா் இல்லாமையால் நோயாளிகள் பொிதும் சிரமப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியா் விடுமுறையில் சென்றுள்ளமையால் சனி ஞாயிறு நாட்களில் வைத்தியா் இல்லாத நிலமை வைத்தியசாலையில்…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். புதுக்குடியிருப்பு 04ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதே இடத்தினை சோ்ந்த 36 வயதுடைய செல்வராஜா ராஜகரன் எனும் இளம் வைத்தியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்…
மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். முப்படையினரின் தேவைகளுக்காக தொடர்ச்சியாக எமது மக்களின் சொந்தக் காணிகள் தொடர்ச்சியாக…
ஊரும் உறவும் நெடுந்தீவினால் கனடா தேசத்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது நெடுந்தீவின் சொந்தங்களை இணைத்து நெடுந்தீவு மண் சார் கலந்துரையாடல் ஒன்றினை ணழழஅ தொழில்நுட்பத்தினூடாக இன்று (ஜனவரி 16) சனிக்கிழமை மாலை கனடா நேரப்படி மாலை 5.00 மணிக்கு நடாத்துவதற்கு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account