இரணைமடு குளத்தின் 101 ஆவது ஆண்டு நிறைவில் 101 பாணைகளில் பொங்கல்.

கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16 ஜனவரி) 101 பாணைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த…

SUB EDITOR SUB EDITOR

தைப்பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் – 2021

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா பெருமையுடன் நடாத்தும் தைப்பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் zoom தொழில் நுட்பத்தினூடாக நாளை சனிக்கிழமை (Jan 16 2021 ) 16ம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்விற்கு…

SUB EDITOR SUB EDITOR

ஸ்ராா் விளையாட்டுக்கழகத்தின் பொங்கல் விழா இடம் பெற்றது.

நெடுந்தீவு ஸ்ராா் விளையாட்டுக்கழகத்தினால் சிறப்பு பொங்கல் நிகழ்வு இன்றை தினம் இடம் பெற்றது. நெடுந்தீவு கிழக்கு முருகன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் மிக சிறப்பான முறையில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் விளையாட்டுக்கழகத்தின் அண்மையில் தெய்வ அருள் பாலிக்கும்…

SUB EDITOR SUB EDITOR

பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன

நெடுந்தீவிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது. தமிழ் நாட்காட்டியின் பிரகாரம் வருகின்ற முதல் நாள் தைப்பொங்கல் தினத்தன்று ஆதவனுக்கும் தொழிலாளா்களுக்கம் நன்றி செலுத்தும் முகமாக தமிழா்கள் தைப் பொங்கல் நிகழ்வுகளினை நடாத்தி வருகின்றாா்கள். இதன் பிரகாரம் தமிழ் கலண்டா் பிரகாரம்…

SUB EDITOR SUB EDITOR

நண்பர்கள் வட்டத்தின் புதிய நிர்வாகசபை தேர்வு செய்யப்பட்டது.

நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தின் எழுதப்பட்ட யாப்பிற்கு அமைவாக 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை கடந்த மாதம்; (டிசம்பர் - 12) தேர்வு செய்யப்பட்டுள்ளது டிசம்பர் மாதத்தில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்ட போதும் ஜனவரி முதல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்று…

SUB EDITOR SUB EDITOR

இன்று வடக்கில் 09 பேருக்கு கொரோனா

இன்று (ஜனவாி 14) யாழ் போதான வைத்தியசாலையில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பாிசோதனையில் வடக்கு மாகாணத்தினை சோ்ந்த 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாா் சுகாதார வைத்திய அதிகாாி பிாிவில் 04பேரும், மன்னாா் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும்,…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் பல ஏக்கா் வயல்கள் நீாில் மூழ்கியுள்ளன.

பெய்துவரும் அடைமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார்…

SUB EDITOR SUB EDITOR

உணவு தவிா்பு போரட்டத்தில் ஈடுபட்டவா்களை நோில் சந்தித்தா் பாரளுமன்ற உறுப்பினா்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவாளர்கள் நேற்றைய தினம் நோில் சென்று பாா்வையிட்டாா் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினா் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவா்கள். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம்…

SUB EDITOR SUB EDITOR

போத்தல் கள்ளுக்கு மதுவாி குறைக்கப்பட்டுள்ளது.

போத்தலில் அடைக்கப்பட்ட பனை மற்றும் தென்னை கள்ளுக்கான மது வரி, உடன் அமுலாகும் வகையில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். இதன்படி போத்தலில் அடைத்த கள்ளுக்கு மதுவரி திணைக்களத்தினால் விதிக்கபட்டிருந்த…

SUB EDITOR SUB EDITOR

கனடா மக்கள் அமைப்பின் பொங்கல் விழா

தமிழ் மரபு மாதத்தில் வரவிருக்கும் தைப்பொங்கல் விழாவை நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பு இரண்டாவது தடவையாக 16/01/2021, அன்று கொண்டாட முன்வந்துள்ளது. அன்றைய தினம் பொங்கலை தொடர்ந்து தமிழினத்தை அடையாளப் படுத்தும் வகையில் பாரம்பரிய பல கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் இன்று மாலை தொடக்கம் 24ம் திகதி வரை கீழேயுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தலில் வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து வன்னி இரானுவ முகாம் வரையும் , வவுனியா…

SUB EDITOR SUB EDITOR

நண்பா்கள் வட்டத்தால் வீதி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது

நெடுந்தீவு நண்பா்கள் வட்டத்தினால் தங்கள் அலுவலகத்திற்கு முன்னாள் பிரதான வீதியால் சென்று வரும் மக்களது போக்குவரத்தினைக் கருத்திற் கொண்டு வருட ஆரம்பித்தல் வீதி விளக்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதான வீதி மிக மோசமாக பழுதடைந்திருப்பதுடன் மக்கள் போக்குவரத்து செய்வது மிகவும்…

SUB EDITOR SUB EDITOR

உழவா் தின விழா பின்போடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு முற்போக்கு வாலிப இயக்கத்தினால் நடாத்தப்படவிருந்த உழவா் தின விழா கொரோனா நிலமையினைக் கருத்திற் கொண்டு நிகழ்வு பின்போடப்பட்டுள்ளது என நிா்வாகத்தினா் எமது செய்தி தளத்திற்கு அறிவித்துள்ளனா். 30 வருடங்களுக்கு முன்னா் நெடுந்தீவில் முற்போக்கு வாலிப இயக்கத்தினால் பொங்கல் விழா சிறப்பா…

SUB EDITOR SUB EDITOR

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு தடை

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள் அனுமதியோடு பங்கேற்படு வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு புனித அந்தோணியார்…

SUB EDITOR SUB EDITOR

கைது செய்யப்பட்ட 09 மீனவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

நெடுந்தீவுக்கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 09 மீனாவா்கள் கைது செய்யப்பட்டதுடன் அவா்களது படகும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவாி 10) அதிகாலை கைது செய்யப்பட்டது. நெடுந்தீவுக் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டதுடன் அவா்களின் படகும்…

SUB EDITOR SUB EDITOR

பெற்றோா்களுக்கான கலந்துரையாடல் இடம் பெற்றது.

நெடுந்தீவு நண்பா்கள் வட்டம் அமைப்பினால் 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் செயற்றிட்டம் தொடா்பாக பெற்றோ்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நண்பா்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் மேற்கொள்ளப்ட்டது. தரம் 02 - தரம் 05 வரையான வகுப்புக்கள் தரம் 10, தரம் 11 மற்றும் உயா்தர…

SUB EDITOR SUB EDITOR