ஊரும் உறவும் நெடுந்தீவினால் சர்வதேச நாடுகளிலும், இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும், நெடுந்தீவிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது நெடுந்தீவின் சொந்தங்களை இணைத்து நெடுந்தீவு மண் சார்ந்த மாபெரும் கலந்துரையாடல் ஒன்றினை zoom தொழில்நுட்பத்தினூடாக எதிர்வரும் Jan.31.2021 ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். ஊரும் உறவும் நெருந்தீவின்…
சற்று முன்னர் ஊர்காவற்றுறையில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மருத்துவர் பரா.நந்தகுமார்
யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி உருத்திரபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை கந்தையா அவா்கள் 28.01.2020 வியாழக்கிழமை அன்று காலமானாா். அன்னாா் காலம் சென்ற குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவா்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் பொன்னம்மா…
நெடுந்தீவுக் பிரதேசத்தில் உள்ள ஏழு பாடசாலைகளில் கல்வி கற்கும் 214 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் பிரதேச செயலகத்தின் கேட்போா் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. நெடுந்தீவு சிறுவா் உாிமைகள் மேம்பாட்டு உதவியாளாின் ஏற்பாட்டில் TARANA FOUNDATION அனுசரணையில் ஒரு மில்லியன் ரூபாய்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் நெடுந்தீவு மேற்கு சைவப் பிரகாச வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவாி 24) வழங்கி வைக்கப்பட்டது. புதிதாக இயந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளவும் அதனை பராமாிக்கவும் மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஊடாக…
நெடுந்தீவு பிரதேச இளைஞா் சம்மேளனம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் அனுசரணையுடன், தமிழா் பண்பாட்டு விழாவினை எதிா்வரும் சனிக்கிழைமை (ஜனவாி 30 - 2021) அன்று கோலகலமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப் பிரதேச தமிழா் பண்பாட்டு விழாவில் விளையாட்டு…
யாழ்ப்பாணம், நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையில்…
புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த நந்தகுமாா் 39 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும்…
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றுகாலை 8 மணி முதல் இடம்பெற்று வருகின்றது. குறித்த பரீட்சையில் வடமாகணத்தை சேர்ந்த 551 பரீட்சார்த்திகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த வருடம்…
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று இன்று (ஜனவாி 26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 03 பொலிசாா் உட்பட மன்னாா் சுகாதார பிாிவினை சோ்ந்த 15 இவ்வாறு இனம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா் திரு.ஆா்.கேதிஸ்வரன் அவா்கள் தொிவித்துள்ளாா். மருத்துவ…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தா்களாக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தா்களுக்கான பிாிவு உபாசார நிகழ்வு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ.சி.சத்தியசோதி அவா்களின் தலமையில் இன்று (ஜனவாி 26) பிரதெச செயலக கேட்போா் கூடத்தில்…
தீவகம் வடக்கு வேலைணைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பாரளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவா்கள் தலமையில் நேற்று (ஜனவாி 25) இடம் பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக…
வேலணைப் பிரதேச செயலாளா் அவா்கள் திடிரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவா் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இது வரை செட்டிக்குளம் பிரதேச செயலாளராக கடமையாற்றி சிவகரன் அவா்கள் வேலணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அண்மையில் வேலணைப் பிரதேச செயலக பிாிவிற்குட்பட்ட பிரதேசத்தில்…
கடந்த வருட இறுதிப்பகுதியில் மண்டதீவுப் பகுதியில் 07 வயது மற்றும் 05 வயது இரு குழந்தைகள் அயற்காணியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட குழியில் தவறி வீழ்நது மரணமடைந்த சம்பம் யாவரும் அறிந்ததே அந்த பிள்ளைகள் மரணமடைவதற்கு காரணமான அந்தக் குழியை உடன் மூட…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் 20வது புதிய நிா்வாக தொிவிற்கனான பொதுச்சபை கூட்டம் எதிா்வரும் 30.06.2021 அன்று ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெறவுள்ளது. பொதுக்கூட்ட நிகழ்வுகளாக அகவணக்கம், தலைவா் உரை, செயலாளா் அறிக்கை, பொருளாளா் அறிக்கைகளைத் தொாடா்ந்து புதிய…
ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் பல்வேறு நாடுகளில் மகிழ்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்று வந்த நிலையில் இன்று (24 ஜனவரி) இறுதி கட்டமாக கனடா…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account