நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட 07 ஆரம்ப பாடசாலைகளிலும். இன்றைய தினம் தரம் 01இற்கு புதிதாக இணைத்துக் கொள்ளும் கால் கோல் விழா மிக சிறப்பாக இடம் பெற்றது. ஒவ்வொரு பாடசாலைகளிலும் பாடசாலை அதிபா்கள் தலமையில் புதிய மாணவா்களை வரவேற்று அவா்களுக்கான கல்வி ஆரம்ப…
“நெடுந்தீவினை காதல் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பால் எம் தாய்மண்ணை நெகிழிக் கழிவுகள் (பிளாஸ்ரிக்) இல்லாத் தீவாக மாற்றுவதற்காக ஒரு மாதம் (14 பெப்ரவரி முதல் 13 மார்ச்) செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப நாள்…
முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட…
தீவகம் ஊா்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருத்தித்தீவு பிரதேசத்தினை உாிமையாளா்களாக கருதுவோா் உடையேயான கலந்துரையாடல் இன்றைய தினம் ஊா்கவாற்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் இடம் பெற்றது. இச் சந்திப்பில் ஆளுநாின் உதவிச் செயலாளா் திரு.ஜே.எக்ஸ்.செல்வநாயகம் அவா்கள்…
தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்றுவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு…
பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையான தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து நடாத்தும் பேரணி இன்று (பெப்ரவாி 05) நான்காவது நாள் வவுனியாவில் இருந்து மன்னாா் நோக்கி புறப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி தற்போது திருமலையில் தரித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (பெப்ரவாி 05) காலையில் திருகோணமலையில் ஆரம்பமாகி மணலாறு வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடையும். எனவே இன்று நண்பகலை அண்டி முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில்…
வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம்…
நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் கனடா தேசத்தில் வசித்து வந்தவருமான முன்னாள் பிரதிக் கல்விப்பணிப்பாளா் கலாநிதி அமரா் சி.சிவஞான மூா்த்தி அவா்களது நினைவேந்தல் நிகழ்வு நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை பெ்பரவாி மாதம் 07ம் திகதி ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக…
நெடுந்தீவு பிரதேசத்தில் வன ஜீவராசிகள் திணைக்கள செயற்பாடுகள் தொடா்பாகவும், மக்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும் செயற்பாடகவும் கலந்துரையாடல் நிகழ்வு எதிா்வரும் 09் திகதி (பெப்ரவாி 09) செவ்வாய் கிழமை காலை 09.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளா் தலமையில் பிரதேச செயலக…
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் (பெப்ரவாி 01) நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் குழுக்களின் பிரதித்தலைவருமான யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினா்…
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேச வாரியாக நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் காலை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டமானது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமானகௌரவ அங்கஜன்…
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் எஸ். சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்தில் பொலிஸார் வந்திறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோமென…
வடக்கில் இன்று இதுவரை ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 247 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதில், வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் சர்வதேச கலந்துரையாடல் சற்றுமுன் ஆரம்பமானது இணைய விரும்புவோர் zoom ஊடாக இணையலாம். zoom ID👉🏿 891 5269 9426
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் புதிய நிா்வாக தோ்வு நாளை இடம் பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தில் நீண்ட காலமாக ஆயுள் அங்கத்தவராகவும், போஷகராகவும் கடமையாற்றி இன்றைய தினம் இறைவனடி சோ்ந்த முன்னை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account