தர்மபுரத்தில் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து முதியவர் மரணம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
தர்மபுரத்தில் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து முதியவர் மரணம்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் படுகாயமடைந்தநிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில்இவர் தனிமையில் வசித்துவந்த நிலையில் 02.06.2021 அன்றையதினம் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
74 வயதுடைய வேலாயுதம் பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this Article