வடமாகாணத்தில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  இன்று (மே - 10) வட மாகாணத்தில் 396 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டம்-18 --------- முல்லைத்தீவு மாவட்டம் -1 ---------- கிளிநொச்சி மாவட்டம் -6

SUB EDITOR SUB EDITOR

சுகாதார தொண்டர் நியமனம் – ஜனாதிபதியின் தீர்மானத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்

சுகாதார தொண்டர் நியமனம் - ஜனாதிபதியின் தீர்மானத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ் வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார தொணடர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தெரிவு சேவை மூப்பு அடிப்படையில் அமையும்…

SUB EDITOR SUB EDITOR

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடாது வPட்டில் நினைவேந்தல் செய்யலாம்- இராணுவதளபதி.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்றுகூடாது விட்டில் நினைவேந்தல் செய்யலாம்- இராணுவதளபதி. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேச கொரோனா தடுப்புச் செயலணியின் அறிவித்தல்

தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு அனலைதீவு, எழுவைதீவிற்குள் அங்கு தற்போது வசிப்போரும் அத்தியாவசிய சேவை வழங்குபவர்களும் மாத்திரமே படகு பிரயாணித்தினை மேற்கொள்ள முடியும் என ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி, தவிசாளர், பிரதேச செயலர் இணைந்து முடிவு செய்துள்ளோம். இத்தீவுகளில் தற்போது…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் ஒருவருக்கு கொரோனா

நயினாதீவில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்தையும் மட்டுப்படுத்துமாறு சுகாதார பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. இதே வேளை மறு அறிவித்தல் வரை நயினாதீவிற்கு வெளியாட்கள் செல்வது…

SUB EDITOR SUB EDITOR

உதயமாகியது “யாழ் மரபுரிமை மையம்”

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றை பாதுகாத்து அதை மீள்நிர்மானம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரபுரிமைய மையம் என்னும் அமைப்பு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மரபுரிமைச்சின்னங்களை பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு…

SUB EDITOR SUB EDITOR

யாரும் தீவு தான் – மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம்

யாரும் தீவு தான் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். "சப்த" என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது. ஆனால்…

SUB EDITOR SUB EDITOR

நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள்:

நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள்: பலரும் பாராட்டு! கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக விவசாய பட்டதாரி மாணவர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் இளையோரின் முயற்சிகளை பலரும் பாராட்டி உற்சாகப்படு்த்தி வருகின்றனர்.…

SUB EDITOR SUB EDITOR

சைவப்பிரகாச பாடசாலை பொலிசாரின் பயன் பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சைவப்பிரகாச பாடசாலை பொலிசாரின் பயன் பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள சைவப்பிரகாச வித்தியாலயம். பொலிசாரின் பயன்பாட்டிற்காக மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிசாரின் கொரோனா தடுப்புச்செயல்பாடுகளிற்காக விசேடமாக அழைத்து வரப்படுகின்ற பொலிசாரே இங்கே…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு விகாரைப் பணிக்கு சென்றவருக்கு கொரோனா

நயினாதீவு நாகவிகாரைப் பணிக்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் நாகவிகாராதிபதி உள்ளிட்டவர்களிற்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேள்கொள்ளப்பட்டது. நயினாதீவின் நாக விகாரையை சூழவுள்ள பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அப்பகுதியை அளவீடு செய்வதற்காக சென்றவர்களில் இருவருக்கு கொரோனா…

SUB EDITOR SUB EDITOR

அருள்நாயகம் அவர்களின் இறுதிக்கியைகள் இடம் பெற்றது.

அருள்நாயகம் அவர்களின் இறுதிக்கியைகள் இடம் பெற்றது. நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் சிறந்த படகோட்டியாக விளங்கிய அங்கிள் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அருள்நாயகம் அவர்கள் இன்றைய தினம் (மே 07) இயற்கை எய்தினார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் கட்டுப்பாடுகள், மற்றும் பாதுகாப்பு…

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் கொரோனா சிகிச்சை நிலையங்கள் தயாா்படுத்தப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2 ஆம் மற்றும் 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம்…

SUB EDITOR SUB EDITOR

காவல் படை வீரா்கள் 04ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

யாழ் மாநகர காவல் படை வீரர்கள் 04ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் யாழ் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படை உறுப்பினர்கள் 05 பேரும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு (04ம் மாடிக்கு) அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 11ம் திகதி காலை 09.00…

SUB EDITOR SUB EDITOR

பருத்தித்துறையில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து தீ வைப்பு

பருத்தித்துறையில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து தீ வைப்பு வடமராட்சி பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் வீதியால் சென்றவர்களை வழிமறித்த கும்பல் அவர்களை விரட்டியடித்து விட்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கட்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

சிறந்த படகோட்டி அருள்நாயம் அவர்கள் இயற்கை எய்தினார்

சிறந்த படகோட்டி அருள்நாயம் அவர்கள் இயற்கை எய்தினார் நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் நம்பிக்கையுடன் மக்கள் பயணம் செய்யும் சிறந்த படகோட்டி என நெடுந்தீவு மக்களால் புகழப்பட்ட திரு.ம.அருள்நாயகம் அவர்கள் இன்றைய தினம் (மே 07) இயற்கை எய்தினார். அங்கிள் எனும் பெயர்…

SUB EDITOR SUB EDITOR

வெற்றுத் தண்ணீர்ப் போத்தல்களைத் தந்து நீங்களும் உதவலாம்

எமது மரநடுகை முயற்சிக்கு 5 இலீற்றர், 7 இலீற்றர் கொள்ளளவுடைய வெற்றுத் தண்ணீர்ப் போத்தல்களைத் தந்து நீங்களும் உதவலாம் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மரக்கன்றுகளைப் பொது அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நான் சார்ந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை…

SUB EDITOR SUB EDITOR