யாழ் மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்,
கரவெட்டி – 20
யாழ் வைத்தியசாலை – 4
கோப்பாய் – 7
தெல்லிப்பழை – 03
உடுவில் – 03
நல்லூர் -04
பருத்தித்துறை – 01
யாழ்ப்பாணம் – 05
காரைநகர் -01