சாவகச்சோி மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

காரைநகாில் கோவிட் கட்டுப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கோவிட் கட்டுப்பாட்டு வாரம் காரைநகாில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது இவ்வாரத்தின் முதல் நாளான நேற்று (மே 03) பல்வேறு செயற்பாடுகளுடன் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உட்பட நாடாளாவிய ரீதியில் கோவிட் ஆனது தீவிரமாகப் பரவி வருகின்றது. கோவிட் பரவலைக் குறைக்கும் முகமாக காரைநகரில்…

SUB EDITOR SUB EDITOR

தமிழக தேர்தல் ஒரு பார்வை….ந.லோகதயாளன்.

தமிழக தேர்தல் ஒரு பார்வை.. ந.லோகதயாளன். தமிழ் நாட்டு சட்ட மன்றத் தேர்லில் தி.மு.க வெற்றியீட்டியதாக கூறினாலும் உண்மையில் வெற்றியீட்டியவர்களை கூறினால் தமிழ் நாட்டின் எதிர் கால ஆபத்தை உணரமுடியும். தமிழ் நாட்டிற்கான 16 வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021-04-06…

SUB EDITOR SUB EDITOR

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது எட்டு லட்சத்து பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள் இவ்வாறு பொலிசாரால்…

SUB EDITOR SUB EDITOR

விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் உப அதிபர் இயற்கை எய்தினார்.

விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் உப அதிபர் இயற்கை எய்தினார். நெடுந்தீவினை பிறப்பிடமாகக் கொண்ட மதிப்பிற்குரிய முன்னாள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் உப அதிபர் மதிப்பிற்குரிய திரு.எம்.எஸ்.எ.ஒஸ்வேல்ட் அவர்கள் இன்று கொழும்பில் இயற்கை எய்தியுள்ளார். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியராக, றோ.க.மகளிர் கல்லூரியின்…

SUB EDITOR SUB EDITOR

தடுப்பூசி போட்டு வெசாக் கொண்டாட முடியாதா?

தடுப்பூசி ஏற்றி வெசாக் நிகழ்வை நடத்த முடியாதா என கேட்ட புத்தசாசன அலுவல்கள் அமைச்சின் செயலாளர். வெசாக் நிகழ்வை நடத்துவதற்காக நயினாதீவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்ற முடியாதா என்று கேட்டுள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் டிப்பரை வழி மறித்து சாரதிக்கு வாள் வெட்டு

வவுனியா சோயாவீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர்வாகனத்தை சோயாவீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதிமீது வாளால்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர்

கிளிநொச்சியில் கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் கிளிநொச்சி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றார்கள். கிளிநொச்சி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணியாது கொவிட் 19 பாதுகாப்பற்ற முறையில் வருகின்றவர்கள் எச்சரிக்கை…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் குறைகேள் நிகழ்வு பின்போடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் மக்கள் குறைகேள் செயற்றிட்டம் எதிர்வரும் 28ம் திகதி (ஏப்ரல் - 28) புதன் கிழமை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுவதால். முக்கியத்தர்கள் கொழும்பில் இருந்து வருவது தவிர்க்கப்படல் வேண்டும் என்பதனையும்…

SUB EDITOR SUB EDITOR

வட்டுவாகலில் குண்டுவெடிப்பு

வட்டுவாகலில் குண்டுவெடிப்பு இளைஞன் பலி மற்றொருவர் படுகாயம். வட்டுவாகலில் இன்று (அக்கரையில் முள்ளிவாய்க்கால் பக்கமாக) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வட்டுவாகலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியாகி இருக்கின்றார் மற்றொருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை…

SUB EDITOR SUB EDITOR

குட்மோர்னிங் சொல்லாத மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை  வைத்தியசாலையில் மாணவன்

குட்மோர்னிங் சொல்லாத மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை  வைத்தியசாலையில் மாணவன் ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு "குட் மோர்னிங்" சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால் , மாணவனின் கண் பாதிப்படைந்துள்ளது. கடந்த…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் வாகனம் மோதி பாடசாலை மாணவி காயம்

புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி, பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை, 4ஆம் வட்டரம், தம்பர் கடை சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. புங்குடுதீவு சுப்ரமணிய மகளில் வித்தியாலய மாணவியொருவரே படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கும்,சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகைதந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக திருகோணமலையில்…

SUB EDITOR SUB EDITOR

வவுனயாவில் ஒருவா் பயங்கரவாத தடுப்பு பிாிவினரால் கைது

நேற்றைய தினம் (22) வவுனியா பிரதேசத்தில் நபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த…

SUB EDITOR SUB EDITOR

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தோ்வு

புளொட் - ரெலோ அமைப்புகளுக்குடையேயான கனவான் ஒப்பந்தத்திற்கமைய கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இதுவரையிலும் கடமையாற்றிய புளொட் அமைப்பின் தோழர். கனகையா தவராஜா அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

SUB EDITOR SUB EDITOR

திருநாவற்குள வீதி திருத்த வேலைகள் பாா்வையிடப்பட்டன

வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் நிதி ஒதுக்கீட்டில் திருநாவற்குளம் கிராமத்தில் வீதிகள் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மாணிக்கதாசன் மைதான வீதி 206 மீற்றர் தூரம் கிரவலிடும் பணிகளுடன் , சிவன் ஆலய சுற்றுவட்ட வீதி 350 மீற்றர்…

SUB EDITOR SUB EDITOR