கனடாவில் யாழப்பாண தம்பதிகள் உயிரிழப்பு ! ஒரே நாளில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் சோகம்

கனடாவில் யாழப்பாண தம்பதிகள் உயிரிழப்பு ! ஒரே நாளில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் சோகம் !! கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதிகள் மரணத்ததிலும் ஒன்றிணைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவசம்பு குமாரலிங்கம் மற்றும் அவரது துணைவியார்…

SUB EDITOR SUB EDITOR

பயணக் கட்டுப்பாட்டுக்குள் கந்தரோடையில் அச்சுறுத்தி பெரும் நகைகள் கொள்ளை

பயணக் கட்டுப்பாட்டுக்குள் கந்தரோடையில் அச்சுறுத்தி பெரும் நகைகள் கொள்ளை பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது. கோடாரி,…

SUB EDITOR SUB EDITOR

யாழில் நேற்று 67 பேருக்கு கொரோனா தொற்று

யாழில் கொரோனா உச்சம்  15 சிறுவர்கள்   உட்பட நேற்று 67 பேருக்கு தொற்று  கொரோனா யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே…

SUB EDITOR SUB EDITOR

யாழில் சிறப்பு முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார்

திருட்டினை கட்டுப்படுத்தும் முகமாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் யாழ். குடாநாட்டு வீதிகளில் பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் மாலை வேளைகளில் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக பயணிப்போரை…

SUB EDITOR SUB EDITOR

தர்மபுரத்தில் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து முதியவர் மரணம்.

தர்மபுரத்தில் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து முதியவர் மரணம். கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் படுகாயமடைந்தநிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில்இவர் தனிமையில் வசித்துவந்த நிலையில் 02.06.2021 அன்றையதினம் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார். 74 வயதுடைய வேலாயுதம் பரமேஸ்வரி…

SUB EDITOR SUB EDITOR

யாழில் 110 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர்   கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில்…

SUB EDITOR SUB EDITOR

இருபாலை தெற்கு 50 குடும்பங்களுகு இரவுணவு வழங்கப்பட்டது

இருபாலை தெற்கு வறிய ஏழை மக்களுக்கு பாண் வழங்கிய யாழ் கே.கே.பி இளைஞர்கழகம் மனித நேயம் பல உயிர்களை வாழ வைக்கும் என்ற வேத வாக்கிற்கு அமைய திரு. சமூக செயற்பாட்டாளர்  தவஞானம் ராஜன் அவர்களது ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் குருநகர் கே.கே.பி…

SUB EDITOR SUB EDITOR

புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம்

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம் இன்று (June - 01)  நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது. தற்போது நாட்டில் நிலவுகின்ற (covid19 நிலைமையினை கருத்திற்கொண்டு) சுகாதாரநடைமுறைகளுக்கமைவாக இயந்திரங்களின் உதவியுடன் கொடிமரம் உயர்த்தப்பட்டு கொடியேற்றி வைக்கப்பட்டது. வருடம் தோறும்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்ட உதவி வழங்கல் .

புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினால் உதவி வழங்கல் . புங்குடுதீவில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 குடும்பங்களுக்கும் , புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற இரு தாதியர்களுக்கும் புங்குடுதீவு உலக மையம் ஊடாக இறுப்பிட்டி அபிவிருத்தி…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவில் நாளை கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் இடம்பெறும்

அனலைதீவு மக்களுக்கான கொரொனா தடுப்பு மருந்து நாளை காலை (01.06.2021) 7.00 மணி தொடக்கம் அனலைதீவு வைத்தியசாலையில் வைத்து செலுத்தப்படவுள்ளது. அதீத ஒவ்வாமை உள்ளவர்கள், கற்பிணித் தாய்மார், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தவிர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். நாளைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

தடுப்பூசியில் அரசியலா தவிசாளார் தியாகராஜா நிரோஷ்

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம்; சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் செயற்பட்ட நடைமுறைகள் கட்டுகின்றன. இவ்வாறான அரசியலை யாரும் செய்யக்கூடாது என வலிகாமம் கிழக்குப்…

SUB EDITOR SUB EDITOR

கோவிட் – 19 சம்மந்தமான இணையவழி கலந்துரையாடல்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் தலைமையில் இடம்பெற்ற கோவிட் - 19 சம்மந்தமான இணையவழி கலந்துரையாடல் *முடக்கப்பட்ட இடங்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கும் உணவு உற்பத்தி பொருட்கள், மரக்கறிகளை வழங்கப்படவேண்டும். *தடுப்பூசி நிலையங்களை அதிகரிக்குமாறு பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். *5000ரூபாய் கொடுப்பனவு வரும்…

SUB EDITOR SUB EDITOR

அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தினை சேர்ந்த செல்வி பொ.கஜனா அவர்கள் இன்றைய தினம் (மே – 31) அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் பிலிப்பன்ஸ தேசத்தில் இறையியல் கல்வியினைக் கற்று பிலிப்பைன்ஸ் தேசத்தில் அருட்சசேகாதரியாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார். அன்பின் அருட்சகோதரி…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி

யாழ்ப்பாணத்தில் கறுவா/இலவங்கப்பட்டை ( Cinnamon ) உற்பத்தி யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார். ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர்…

SUB EDITOR SUB EDITOR

கஞ்சா கடத்தல் முறியடிப்பு

கஞ்சா கடத்தல் முறியடிப்பு 45 கிலோ கிராம் கஞ்சா மீட்பு பருத்தித்துறையில் சம்பவம்- இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் 45 கிலோ கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டது. இந்த திடீர் முற்றுகை இன்று அதிகாலை ஒரு மணியளவில் பருத்தித்துறை…

SUB EDITOR SUB EDITOR

கிளி. உருத்திரபுரத்தில் வாள்வெட்டு பெண் உட்பட 11 பேர் காயம்!

கிளி. உருத்திரபுரத்தில் வாள்வெட்டுபெண் உட்பட 11 பேர் காயம்! கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியால் சென்ற ரக்ரர் மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட…

SUB EDITOR SUB EDITOR