மகனை கடந்த பன்னிரண்டு வருடங்களாக தேடி அலைந்த தாய், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளா

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரண்டு வருடங்களாக தேடி அலைந்த தாய், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார். கடந்த 2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட  அவரது மகனான செஞ்சுடர் மாஸ்டர் என்பவரையே இதுவரை காலமும் தேடி வந்த நிலையில்,…

SUB EDITOR SUB EDITOR

31ம் நாளினை நினைவுகூரும் விதமாக இராப்பொழுது உணவு வழங்கி வைப்பு.

33 குடும்பங்களுக்கு இராப்பொழுது உணவு வழங்கி வைப்பு. நெடுந்தீவின் சிறந்த படகோட்டியாக மக்களால் போற்றப்பட்ட அமரர்.இ.அருள்நாயகம் அவர்களின் மறைவின் 31ம் நாளினை நினைவுகூரும் விதமாக அவர்களின் புதல்விகள் வழங்கிய நிதிப்பங்களிப்பு உதவியின் மூலம் உடுவில் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ.சந்திரவதனி காந்தராசா…

SUB EDITOR SUB EDITOR

எமக்கு தொற்று இல்லை; சிகிச்சை நிலையம் செல்ல தொற்றாளர்கள் மறுப்பு: சுன்னாகத்தில் பரபரப்பு

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் இன்றையதினம் 10 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொற்றாளர்கள் மற்றும் அவர்களது எதிர்ப்பு தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை…

SUB EDITOR SUB EDITOR

பசுமாட்டை இறைச்சியாக்கிய  இருவர் கைது…!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் பசுமாட்டினை சட்டவிரோதமாக வெட்டி இறைச்சியாக்கிய இருவரை அக்கராயன்குளம் பொலீஸார்கைது செய்துள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை பயன்படுத்தி வீட்டின் பின்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் மாட்டினை வெட்டி அதனை இறைச்சியாக்கி விற்பனை செய்யவுள்ளதாக பொலிஸ் புலனாய்வு…

SUB EDITOR SUB EDITOR

சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

உலக சுற்றுசு;சூழல் தினமான நேற்று (ஜீன் 05) சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தால் 60து நிழல் மரங்கள் புங்குடுதீவு கண்ணகியம்மன் வீதியில் நடுகை செய்யப்பட்டது. கனடாவில் வசிக்கும் புங்குடுதீவினைச் சேர்ந்த சந்திரகுமார் நடராஜா (ராஜன்) அவர்கள் தனது 60வது பிறந்த தினத்தினை முன்னிட்டு…

SUB EDITOR SUB EDITOR

கமத் தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

கமத் தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ரோஹண புஷ்பகுமார தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் தனது பதவியில்…

SUB EDITOR SUB EDITOR

அரசடிப்பகுதியில் நேற்று 26 பேருக்கு கொரோனா

நல்லூர் ஜே/103 கிராம சேவகர் பிரிவில் உள்ள அரசடிப்பகுதியில் நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலில் உள்ள கிராமமான அரசடிப் பகுதியில் இருந்து நேற்றைய தினம் 156 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு நேற்று…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல்

நெடுந்தீவு 14ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் மரியதாஸ் 05/06/2021 அன்று காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான சாமிநாதன் அன்னம்மா ஆகியோரின் பாசமிகு புதல்வனும் கார்த்திகேசு சரஸ்வதி ஆகியோரின்பாசமிகு மருமகனும் ஆவார். அன்னார் நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், தவறஞ்சனி…

SUB EDITOR SUB EDITOR

சிவாஜிலிங்கத்தின் வீட்டில் சிவகுமாரன் நினைவு நாள்

சிவாஜிலிங்கத்தின் வீட்டில் சிவகுமாரன் நினைவு நாள் நடைபெற்றது. முதலாவது தற்கொடையாளர் தியாகி. பொன்.சிவகுமாரன் 47 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்; இல்லத்தில் நடைபெற்றது. கொவிட் 19 தொற்றையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில்…

SUB EDITOR SUB EDITOR

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வலச பறவை பாதுகாக்கப்பட்டது.

அழிந்து வரும் பறவை இனமான water Turkey – நீர்வான் கோழி Anhinga anhinga எனும் வலசப்பறவை ஒன்று இன்றைய தினம் (ஜீன் - 06) வன ஜீவராசிகள் திணைக்கள பிராந்தியப் பணிப்பாளர் திரு மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்களால் பாதுகாக்கப்பட்டது. அம்புலி…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள் நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன்…

SUB EDITOR SUB EDITOR

இன்று ஜீன் 05 உலக சுற்றுச் சூழல் தினம்

இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச்…

SUB EDITOR SUB EDITOR

பயணத் தடைக்குள் திருட்டு யாழில் மூவர் கைதாகினர்

பயணத் தடைக்குள் திருட்டு யாழில் மூவர் கைதாகினர் பயணத் தடை வேளையில் யாழ்ப்பாண குடாநாட்டின் நகரப்பகுதிகளில் ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோவில் வீதி பகுதிகளில் மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய மூவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடைக்களில்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு நாகவூசனி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 10ம் திகதி ஆரம்பம்

நயினாதீவு நாகவூசனி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்  10.06.2021 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருக்கிறது! இம்முறை 15 பேருடன் நடைபெற தீர்மானம். உயர் திருவிழா விபரம்.... சாந்தி கிரியைகள் பூர்வாங்க கிரியைகள் 09.06.2021 துவஜாரோகணம் ( கொடியேற்றம்) 10.06.2021 வியாழக்கிழமை திருமஞ்சம்…

SUB EDITOR SUB EDITOR

குளத்தில் மூழ்கி16 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

வவுனியா - மருக்காரம்பளை அரசன்குளம் குளத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலியாகியுள்ளான். மீன் பிடிப்பதற்காக நண்பர்களுடன் சென்று குளத்தில் நீந்தியபோதே சிறுவன் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார் அரசபண்டார என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளான். சடலம் அயலவர்களால் மீட்கப்பட்டு…

SUB EDITOR SUB EDITOR

யாழில் இன்று மாலை வரை 49,280 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

யாழில் இன்று மாலை வரை 49,280 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படதென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார் யாழ்.மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் இன்று மாலை வரை மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள்…

SUB EDITOR SUB EDITOR