முகம் வீக்கமடைந்த நிலையில் இரு பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இருவர் சுகயீனமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.தென்மராட்சியை சேர்ந்த 3 பெண்களும்…

SUB EDITOR SUB EDITOR

வலயப்பணிப்பாளர் அவர்களது பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது.

தீவக கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளராக கடடையாற்றிய உயர்திரு.பொன்னையா இரவிச்சந்திரன் அவர்கள் தீவக கல்வி வலயத்தில் இருந்து வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டிலுருந்தார். அவருடைய சேவைக்கு மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு கொவிட் 19 சுகாதார நடைமுறைத் தாக்கத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டதுடன் தொழிநுட்பம்…

SUB EDITOR SUB EDITOR

பஸ் சேவை நாளை இடம் பெறும்

கொரோனா நிலமை காரணமாக தடைப்பட்டிருந்த நயினாதீவு பஸ் சேவையானது(C.T.B)நாளையில் இருந்து 29.06.2021 தனது சேவையை வழமைபோல் ஆரம்பிக்கும் என்பதனை இலங்கை போக்குவரத்து சபையின் நயினை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் புறப்படும்_நேர_அட்டவணை பள்ளிவாசல்(மலையடி)இருந்து காலை 7.00 A.m. 8.00 A.m. 9.00A.m துறைமுகத்தில் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

போக்குவரத்து சேவை இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பயணத்தடை காரணமாக நெடுந்தீவில் நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவை இன்று முதல் (28.06.2021) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி இன்மையினால் பேருந்து இறங்கு துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தரித்திருந்தது. ஆயினும் நேற்றைய தினம் சாரதி…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு படகுச் சேவை புதிய நேர அட்டவணையில் இயங்குகின்றது

நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை இன்று  (28.06.2021) திங்கட்கிழமை முதல் பயணிகள் நலன் கருதி புதிய நேர அட்டவணையில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. நேரம் நயினாதீவில்இருந்து  குறிகாட்டுவானில்இருந்து மு.ப. 6.30.                   …

SUB EDITOR SUB EDITOR

விடுதலைப் புலிகளின் மூத்த போர்க்கால மொழிபெயர்ப்பாளர் யோசேப் (அருளாளன்) மறைந்தார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் போர்க்கால மிகப் பிரபல்யமான மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப் நேற்று (June 27)  காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று அவர் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையை வயிட்வோஷ் செய்தது இங்கிலாந்து அணி

இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 91 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை அணி 90 ஓட்டங்களால் பரிதாப தோல்லியடைந்தது. 3 போட்டிகளையும் வென்று இலங்கையை வயிட்வோஷ செய்தது இங்கிலாந்து. நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை…

SUB EDITOR SUB EDITOR

கொரோனா தடுப்பூசி போட்ட- புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை பணியாளர்கள் 25 பேருக்கு ஒவ்வாமை

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இன்றைதினம் 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தினை…

SUB EDITOR SUB EDITOR

யாழில் கொரோனாவால் இன்று மூன்றுபேர் மரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர். வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 65…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல்

இலங்கை யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(வர்த்தகர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், கருணாகரன்(புங்குடுதீவு சந்தையடி மணியம் ஸ்ரோர்ஸ்…

SUB EDITOR SUB EDITOR

பேருந்து சேவை இடம் பெறுமா?

நெடுந்தீவு மக்களது போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நீண்ட நாட்களாக இறங்கு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பயணத்தடை நீக்கப்பட்ட பின்னர் அனைத்து இடங்களிலும் பொதுப்போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டதற்கு அமைய போக்குவரத்து இடம் பெறுகின்ற போதும், நெடுந்தீவில் போக்குவரத்து…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் போக்குவரத்து சீர்செய்யப்படுமா?

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து சேவை தொடர்பாக சரியான திட்டமிடல்கள் மேற்கொள்ளாமல் உரிய அதிகாரிகள் அசமந்தமான போக்கினை கடைப்பிடித்து வருவது மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தடை நீக்கப்பட்ட காலங்களில் நெடுந்தாரகை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்ட போதும், தற்போதை கடல் வற்றுக்காரணமாக…

SUB EDITOR SUB EDITOR

யாழ். மாநகரசபை அமர்வுக்குள் நாயை அழைத்தவருக்கு ஒருமாதம் அமர்வுத் தடை

யாழ். மாநகரசபை அமர்வுக்குள் நாயை அழைத்தவருக்கு ஒருமாதம் அமர்வுத் தடை யாழ்.மாநகரசபையில் சக உறுப்பினரை 'நாய்' என பேசிய உறுப்பினர் ஒரு மாதகாலம் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள தடை வித்திக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது…

SUB EDITOR SUB EDITOR

யாழ். இந்துக் கல்லூரியால் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

தீவக வலய பாடசாலை மாணவர்களுக்கு யாழ். இந்துக் கல்லூரியால் உலர் உணவுப் பொதிகள் விநியோகம் தீவகப் பகுதியில் தற்போதைய இடர் கால நிலையில் பாதிக்கப்பட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு ரூபா 3,500 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இந்துக்…

SUB EDITOR SUB EDITOR

கொரோனா தடுப்பூசி ஏற்றிய கிளி. ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஒவ்வாமை 30 பணியாளர் வரை பாதிப்பு

-கொரோனா தடுப்பூசி ஏற்றிய கிளி. ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஒவ்வாமை 30 பணியாளர் வரை பாதிப்பு கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை தடுப்பூசி ஏற்றிய 30 மேற்பட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி…

SUB EDITOR SUB EDITOR

போக்குவரத்து ஸ்தம்பிதம் மக்கள் இறங்கு துறையில் காத்திருந்து புறப்பட்டனர்.

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து காலை 07.00 மணிக்கு நெடுந்தாரகை புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆயினும் காற்று காரணமாக கடல் வற்றிய நிலையில் காணப்படுவதால் படகினை செலுத்த முடியாத நிலமையேற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இக்காலப்பகுதி சோழகக் காற்றுக்காலத்தில் காலையில் கடல் வற்று…

SUB EDITOR SUB EDITOR