06 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 06 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 47 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனையும் ஒரு கடற்படை உத்தியோகத்தருக்கு அன்ரியன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ஆன்ட்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதுடன் மேலதிகமாக 05 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது வரை கொரோனா தொற்றுள்ளானர்வர்களில் 04 பேர் தவிர்ந்த ஏனைய அனைவரும் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் நாளைய தினம் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

 

Share this Article