காலை சேவையில் வடதாரகை இணைந்து கொண்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடல்வற்றுக் காரணமாக காலை சேவையினை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடதாரகைப் படகு இன்று (August – 04) முதல் தனது காலை சேவையினை ஆரம்பித்துள்ளது.

காலை 07.00 மணிக்கு நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் உடனடியாக குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு;ள்து.

ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் இச் சேவை தொடர்ந்தும் இடம் பெறும் என எதிர்பாக்கப்படுகின்றது.

 

Share this Article