இன்று பீ.சீ.ஆர் பரிசோதனை இடம் பெறவில்லை

கடும் காற்றுக் காரணமாக இன்றைய தினம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நபரது குடியிருப்பிற்கு அண்மையில் உள்ள அவருடன் தொடர்புடையவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான…

SUB EDITOR SUB EDITOR

போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கடும் காற்றுக் காரணமாக நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து இன்றைய (pஐPலை 23) தினம் நிறுத்தப்பட்டுள்ளது. வடதாரகைப் படகிற்கு பதிலாக இன்றைய தினம் காலையில் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவா படகு புறப்பட்டு சென்ற போதும் கடும் காற்றுக் காரணமாக இடை நடுவில்…

SUB EDITOR SUB EDITOR

நாளை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்றைய தினம் நெடுந்தீவினை சேர்ந்த ஒருவர் கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனால் அவர் வடதாரகைப் படகில் போக்குவரத்தினை மேற்கொண்டமையால் வடதாரகைப் படகும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்ட்டுள்ளது. அடுத்தக கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாகவும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடனும் நாளைய…

SUB EDITOR SUB EDITOR

தாக்குதல் நடாத்த முயற்சித்த 3 பேர் கைது

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வர்த்தக நிலையத்தின் மீது பெற்றோல் போத்தல்களை வீசியதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடாத்த முயற்சித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள், வாள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால்…

SUB EDITOR SUB EDITOR

படகு சேவையில் நேர மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகைப் படகு கொரோனா அச்சம் மற்றும் பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையால் தற்போது இன்று (ஜீலை 22) முதல் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகு சேவையில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது கடும் காற்று நிலமை…

SUB EDITOR SUB EDITOR

மோட்டார் சைக்கிளைத் திருடியவர் கைது

மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் 4 துவிச்சக்கர வண்டிகள், 3 அலைபேசிகள், ஒரு வாள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்…

SUB EDITOR SUB EDITOR

நாவலனின் நிதியுதவியில் தீவகத்தில் உலருணவு பொதிகள் கையளிப்பு

புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியை பிறப்பிடமாகவும் , பிரான்ஸ்சினை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பையா சபாரத்தினம் அவர்களது பிறந்த தினத்தினை முன்னிட்டு அண்மையில்  அன்னாரது நினைவாக அவரது பெறாமகன் திரு. கருணாகரன் நாவலன் ( வேலணை பிரதேச சபை…

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தில் கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

சுகாதார நடைமுறைகளும் சட்ட ஏற்பாடுகளும் மக்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதனால் அவை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போத்தல் மூலம் கள்ளு விற்பனையில் ஈடுபட முடியும் எனவும் தெரிவித்தார்.…

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு –  பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார்.

நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜீலை…

SUB EDITOR SUB EDITOR

வடதாரகை சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது.

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வடதாரகைப்படகு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது. இன்றைய தினம் (ஜீலை 21) காலையில் நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் வருகை தந்த வடதாரகைப்படகில் பயணித்த நெடுந்தீவினை சேர்ந்த ஒருவருக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவை சார்ந்த ஒருவருக்கு கொரோனா?

காய்ச்சல் காரணமாக இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட அனடியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு 11ம் வட்டாரத்தினை சார்ந்த நபர் ஒருவரரே அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் நோயினால்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் நேற்று 23 பேருக்கு கொரோனா

கிளிநொச்சியில் நேற்று 23 பேருக்கு கொரோனா ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 11 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று 23 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர. அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்ககை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்

வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரை நியமிக்க ஆராயப்பட்டது. இந்த நிலையில் வவுனியா…

SUB EDITOR SUB EDITOR

அதிபர்கள் பாடசாலைகளுக்கு மாணவர்களை வலிந்து இழுக்கின்றனர். ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டு

கொரோனா தொற்று அதிகமாகின்றது சில பாடசாலை அதிபர்கள் வகுப்பறை கற்றலுக்கு மாணவர்களை வலிந்து இழுக்கின்றனர் உடற்கல்வி டிப்ளோமா ஆசிய சங்கத்தின் தலைவர் ப தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கமைய கல்வி அமைச்சு தொழில்நுட்ப…

SUB EDITOR SUB EDITOR

உடுவிலில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா!

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 55 பேர் பேருக்கு தொற்று உறுதி…

SUB EDITOR SUB EDITOR

புயல் எச்சரிக்கை கொடிகம்பம் திறந்து வைக்கப்பட்டது.

புயல் எச்சரிக்கை கொடிகம்பம் திறந்து வைக்கப்பட்டது. நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கொடியேற்றும் நிகழ்வு இன்றைய தினம் சம்பிரதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடல்கொந்தளிப்பு, புயல் போன்ற அனர்த்த பாதுகாப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறுகின்ற போது…

SUB EDITOR SUB EDITOR