இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகததில் இன்றைய தினம் (செப்ரம்பர் – 06) கொவிட் 19 இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.

இன்று காலை 09.00 மணி முதல் இவ் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம் நெடுந்தீவு மத்தி றோ.க.மகளிர் கல்லூர்p, மற்றும் நெடுந்தீவு கிழக்கு சுப்ரமணிய வித்தியாலயம் ஆகிய இடங்களில் இவ் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாததத்pற்கு முன்னர் முதலாவது தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்ட அனைவரும் தவறாது இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். முதலாவது தடுப்பூசி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் சமூகம் தருமாறு வேண்டப்படுகின்றீர்கள்

Share this Article