செஞ்சிலுவைச் சங்கத்தால் கொவிட் 19 பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் தற்போதைய கொவிட் 19 பரம்பல் தன்மையினைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. நாளாந்தம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலமைகளைக் கருத்திற் கொண்டு மக்கள் கூடும் அரச திணைக்களங்கள், வியாபார ஸ்தலங்கள் வங்கி, போக்குவரத்து…

SUB EDITOR SUB EDITOR

செஞ்சிலுவைச் சங்கத்தால் 30 தொண்டர்கள் நியமனம்

தற்போதைய கொரோனா இடர் கால நிலைமைகளைக் கருத்திற் கொண்டு US AID நிறுவனத்தின் நிதியுதவியில் இன்றைய தினம் (ஜீலை 30) வைத்தியசாலை தொண்டர்கள் 30 பேர் மூன்று மாத காலத்திற்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுடன் நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 24 தொண்டர்களும்…

SUB EDITOR SUB EDITOR

மேலும் 03 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா!

நெடுந்தீவில் மேலும் 03 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தவாரம் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து தொடர்சியாக தொடர்புடையவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேறn;காள்ளப்பட்டு வருகின்றது. நேற்றும் நேற்று முன்தினமும் பிரதேச செயலகத்திலும் புனித…

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் 79 பேருக்கு இன்று கொரோனா உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 79 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் விபரம் வருமாறு, வடக்கு வைத்தியசாலை ரீதியாக..... யாழ்.போதனா வைத்தியசாலை - 19 பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 10 தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை…

SUB EDITOR SUB EDITOR

நாளைய தினம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் இடங்கள் யாழ்.மாவட்டம்

நாளைய தினம் கீழ்காண் இடங்களில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். சங்கானை - தொல்புரம் விக்னேஸ்வரா பாடசாலை மூளாய் - சிவப்பிரகாச பாடசாலை சாவகச்சேரி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் - கைதடி கோல்ட் ஜீவுளி மண்டபம் - சாவகச்சேரி…

SUB EDITOR SUB EDITOR

தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர் கொவிட் 19 தொற்றால் மரணம்

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் (ஜீலை 29) கொவிட் 19 தொற்றால் மரணமடைந்துள்ளார். குடந்த ஒரு வாரமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அடையாளம் காணப்பட்டு வந்த அவர் இன்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

நெடுந்தீவில் மேலும் ஒருவருக்கு கொரோனா நெடுந்தீவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அவர் ஏற்கனவே தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றி மருத்துவ தாதிக்கு வேலணையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்;ந்து அதனுடன்…

SUB EDITOR SUB EDITOR

தனியான சுகாதார சேவை பணிமனை அமையுமா?

ஓவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஒவ்வொரு சுகாதார சேவை பணிமனை (MOH OFFICE) அமையப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் தனியான சுகாதார சேவை பணிமனைகள் செயற்படுகின்ற போதும், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஏன் இந்த…

SUB EDITOR SUB EDITOR

பெண் ஊழியர் மீது சக ஊழியர் கத்திக்குத்து! தன்னையும் வெட்டினார்!

யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களம் ஒன்றில் பெண் ஊழியர் மீது சக ஊழியர் கத்திக்குத்து! தன்னையும் வெட்டினார்! யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து வன்முறைச் சம்பவத்தினால் ஊழியர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து மேலும்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்களின் 31வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் செயலாளர் திரு கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய்…

SUB EDITOR SUB EDITOR

படகுச் சேவை சீராகுமா? மக்கள் விசனம்

படகுச் சேவை சீராகுமா? மக்கள் விசனம் நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து தொடர்பாக சரியான திட்டமிடல்கள் நேரமுகாமையின்மையால் அன்றாடம் பிரயாணம் செய்யும் மக்களும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றார்கள். கடந்த சில நாட்களாக சரியான நேர திட்டமிடல்கள் இன்றி போக்குவரத்துகள் இடம்…

SUB EDITOR SUB EDITOR

அமரர் கந்தையா காங்கேசு ஞாபகமாக மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலய பங்குதாரரும் சமுக சேவகருமாகிய அமரர் கந்தைய காங்கேசு அவர்கள் இவ்வுலகை விட்டு மீளத்துயில் கொண்டுள்ளார் இவரும் இவரது குடும்ப அங்கத்தவர்களும் பல்வேறு சமூகப்பணிகளையும் சமயப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார் இவரது சேவைக்கு மதிப்பளித்து நெடுந்தீவு தெற்கு…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி

கிளிநொச்சியில் நாளை(28) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது 📍 இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது தடுப்பூசி நிலையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன, கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி, உருத்திரபுரம் வைத்தியசாலை,…

SUB EDITOR SUB EDITOR

நாளை முதல் வடதாரகைப் படகு சேவையில் ஈடுபடும்

கடந்த வாரம் நெடுந்தீவில் இருந்து வடதாரகைப் படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரயாணி ஒருவருக்க கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து வடதாரகை சேவை தற்காலிகம நிறுத்தம் செய்யப்பட்டது. வடதாரகையில் பணி புரியும் ஊழியர்கள் கடற்படை உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தில் 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளது.

சீனா அரசு நன்கொடையாக , வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசி மருந்துகளை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண…

SUB EDITOR SUB EDITOR