சீக்கிரியாம் பள்ளம் வித்தியாலயத்தின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வு இடம் பெற்றது.

நெடுந்தீவு மத்தி சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் (ஜீலை 26) புனித யாகப்பர் ஆலயத்தில் நிளைவு நிகழ்வுகள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்றது. கொரோனா…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

கிளிநொச்சியில் நாளை(28) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது தடுப்பூசி நிலையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன, கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி, உருத்திரபுரம் வைத்தியசாலை, தர்மபுரம்…

SUB EDITOR SUB EDITOR

கிணற்றில் விழுந்து கணவன் மனைவி மரணம்!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி மரணம்! முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31) பிரதீபன்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவினை ஆட்கொள்ளும் கொரோனா மேலும் 14 பேருக்கு தொற்று

கடந்த வாரம் நெடுந்தீவில் இருந்து காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு அமைவாக அவருடன் தொடர்புடைய அவர் குடியிருக்கும் பிரதேசத்தில் அண்மையில் இருப்போhர் மற்றும் ஏனைய இடங்களில் வசிப்போர் தனிமைப்படுத்தப்பட்டோர் என நேற்றைய…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் கொரோனா அச்சம்-

நெடுந்தீவில் கொரோனா அச்சம்- 46 குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றிய மருத்துவத் தாதிக்கு கொரோனா நாளை பி.சீ.ஆர் பரிசோதனைகள் நெடுந்தீவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஏற்றிய மருத்துவத் தாதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி ஏற்றிய 46 குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் சமூகமளித்த…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் தொற்றுடன்- இனம் காணப்பட்ட நபரின் மனைவி, மகளுக்கு கொரோனா…!

நெடுந்தீவு 11 ஆம் வட்டரத்தில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுடன் இனம்காணப்பட்ட நபரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று (July 26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வருகைதந்த நெடுந்தீவு வாசிக்கு…

SUB EDITOR SUB EDITOR

யாழில் நேற்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழில் நேற்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி வடக்கில் 132 பேருக்கு தொற்று யாழ்.பரிசோதனைக்கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 115 பேர் உட்பட 132 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் வருமாறு,…

SUB EDITOR SUB EDITOR

மக்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு மொழி தடையில்லை – வடமாகாண பிரதம செயலாளர்

நான் சிங்களவராக இருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் எந்தவொரு இடையூறும் இருக்காது என நம்புகிறேன் என வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பிரதம செயலாளராக இன்று…

SUB EDITOR SUB EDITOR

இன்று அகவை அறுபதை பூர்த்தி செய்யும் சீக்கிரியாம் பள்ளம் அ.த.க.வித்தியாலயத்தின் சுருக்க வரலாறு

இன்று (ஜீலை – 26 - 2021) அகவை அறுபதை பூர்த்தி செய்யும் நெடுந்தீவு மத்தி சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயமானது தனது வரலாற்றுப் படிகளில் கடந்து வந்த வேதனைகளும், சோதனைகளும் அதே போல் சாதனைகளும் ஏராளம். கொரோனா…

SUB EDITOR SUB EDITOR

சீக்கிரியாம் பள்ளம் அ.த.க வித்தியாலத்திற்கு இன்று மணிவிழா

யா.நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் வித்தியாலயம் 1961ம் ஆண்டு ஆடி மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்றைய தினம் இவ்வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டு மணி விழா நாட்டு சூழ் நிலை காரணமாக இவ் விழாவினை சிறப்பாக நடாத்த முடியாத சூழ்நிலையால் பாடசாலை…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் 11 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்

SUB EDITOR SUB EDITOR

கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் விசேட அபிவிருத்தி சார்ந்த விசேட சந்திப்பு

விசேட அபிவிருத்தி ஆலோசனை சந்திப்பு - வறுமை ஒழிப்பு , மற்றும்புலம் பெயர் முதலீடுகளுக்கு உதவுதல், உள்ளூர் சிறு முதலீட்டாளர்களை உருவாக்குதல் , இயற்கை உரம் ,சேதண விவசாயம் , நீருயிர் வளர்ப்பு ,வறுமை ஒழிப்பு , ஆடு கால்நடை வளர்ப்பு…

SUB EDITOR SUB EDITOR

போக்குவரத்து சேவை இன்று இடம் பெறுகின்றது.

நேற்றைய தினம் (ஜீலை 23) கடும் காற்று காரணமாக நிறுத்தப்பட்ட நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து இன்றைய தினம் (ஜீலை 24) இடம் பெறுகின்றது. இன்று காலையில் நெடுந்தீவு பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு பயனிகளுடன் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது! கோப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என் பொலிஸார்…

SUB EDITOR SUB EDITOR

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழ் மாநகர சபையில் அஞ்சலி

கறுப்பு ஜுலையில் பலியான தமழ் மக்களுக்கு யாழ். மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதல் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SUB EDITOR SUB EDITOR

கறுப்பு யூலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கருப்பு ஜூலை-23 நினைவு நாளை நினைவுகூர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

SUB EDITOR SUB EDITOR