kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்
Share
Notification
Latest News
கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு என்னை பார்க்கத்தான் சரத் வீரசேகர வந்தார்.. பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்
இலங்கைச் செய்தி
பசில் ராஜபக்சவுக்கு சிவப்பு பிடியாணை – அமெரிக்காவிலும் சிக்கல்
உலகச் செய்தி
பொய்யான தகவலால் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்த முயன்ற தேரர்!
இலங்கைச் செய்தி
கடும் மழையினால் பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – நீர்ப்பாசனத் திணைக்களம்!!
இலங்கைச் செய்தி
கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கைச் செய்தி
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Aa
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்
யாழ்ப்பாணம்

பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்

Anarkali
Last updated: 2022/12/27 at 8:35 AM
Anarkali  - Senior Editor Published December 27, 2022
Share
0 Min Read
SHARE

யாழ்ப்பாணம், கோப்பாயில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் (டிசெம்பர் 25) நடந்துள்ளது.

56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவரது புடைவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டுள்ளது.

அதனால் அவர் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You Might Also Like

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச தடயவியல் விசாரணை தேவை!

திக்கம் வடிசாலை முடக்க நிலைக்கு காரணம் தனியார் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் – பிரதி அமைச்சர் பிரதீப்

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை முன்னெடுப்பு!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டி சிறப்பு!

Anarkali December 27, 2022
Share this Article
Facebook Twitter Email Copy Link Print
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு என்னை பார்க்கத்தான் சரத் வீரசேகர வந்தார்.. பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்
பொய்யான தகவலால் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்த முயன்ற தேரர்!
கடும் மழையினால் பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – நீர்ப்பாசனத் திணைக்களம்!!
கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

© DelftMedia.com. All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?