நெடுந்தீவில் கர்ப்பிணிகளுக்கு போசாக்கு பொதி கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேசத்தில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கு போசனைப் பொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளையால் இந்த போசனைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் தகவலுக்கமைய போசனைப் பொதிகள் வழங்கப்பட்டன.

19 கர்ப்பிணித் தாய்மாருக்கு 9 500 ரூபா பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

Share this Article