ஹர்த்தாலால் முடங்கியது யாழ். நகரம்! – வர்த்தகர்கள் ஆதரவு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு யாழ்.மாட்டத்திலுள்ள வர்த்தக சமூகம் இன்று (பெப்ரவரி 4) ஆதரவு தெரிவித்து பூரண ஹர்த்தாலை கடைப்பிடித்துள்ளது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ் பல்கலை மாணவர்கள் நேற்று (பெப்ரவரி…

Anarkali Anarkali

குமுதினிப் படகுச் சேவையை நடத்த மக்கள் கோரிக்கை!!

நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையேயான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு திருத்த வேலைகள் காரணமாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது. திருத்த வேலைக்கான நிதியைப் பெற்றுக் கொள்வதிலிருந்த நெருக்கடி மற்றும் ஒப்பந்தக் கோரல் சிக்கல் காரணமாகவே நீண்ட காலமாக இந்தப் படகு…

Anarkali Anarkali

முத்துக்குமார சுவாமிகளின் முதற்பூசை வழிபாடு நாளை!!

முத்துக்குமார சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கான முதற்பூசை வழிபாடு நாளை (பெப்ரவரி 5) நயினாதீவில் அமைந்துள்ள சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெறவுள்ளது. நாளை தைப்பூச நன்னாளில் நண்பகல் 12.00 மணியளவில் நயினை ஸ்ரீ நாகபூசணித் தாயின் அருளாசியுடன் இடம்பெறவுள்ளது.

Anarkali Anarkali

மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகள் யாழ்பபாணத்தில்!!

மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 30) நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணைத்…

Anarkali Anarkali

மின்தடைக்கு எதிரான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சாரத் தடையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கோரித் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்திருந்தது. இந்த மனு இன்று (பெப்ரவரி 3) விசாரணைக்கு…

Anarkali Anarkali

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவி விலகல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இன்று (பெப்ரவரி 3) தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளனர். மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ விக்ரமசிங்க ஆகியோரே தங்கள் பதவி விலகல் கடிதங்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர். மின் வெட்டு…

Anarkali Anarkali

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை 103 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் அரியாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை…

Anarkali Anarkali

கொழும்புப் போராட்டங்களுக்குத் தடை விதித்தது நீதிமன்று!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (பெப்ரவரி 4) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டங்களுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காலிமுகத் திடலில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கே கொழும்பு கோட்டை நீதிவான் தடை விதித்துள்ளார். நாளை காலிமுகத்திடலிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் எந்தவொரு போராட்ட…

Anarkali Anarkali

செயழிந்தது களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் – மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இன்று (பெப்ரவரி 3) காலை முதல் செயலிழந்துள்ளது. தேசிய மின்வழங்களில் இதன்காரணமாக 165 மெகாவோட் இழக்கப்பட்டுள்ள நிலையில், மின் வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மின்சார சபைத்…

Anarkali Anarkali

வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு!

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவுக்கு உட்பட்ட வலி.வடக்கு உயா் பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி இன்று (பெப்ரவரி 3) விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி - அந்தனிபுரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தை யாழ்.மாவட்ட…

Anarkali Anarkali

இளைஞர் கழகங்கள் இணைந்து இன்று சிரமதானம்!

நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் சிரமதானம் மற்றும் மர நடுகை திட்டங்கள் இன்று (பெப்ரவரி 03) காலை 9.30 மணிமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. காலை 9.30 மணிக்கு ஸ்ரார் விளையாட்டு கழக மைதானம் மற்றும் வீதிகள் சிரமதானம் செய்யப்படவுள்ளன. பி.ப. 2…

Anarkali Anarkali

நெடுந்தீவு பழைய மாணவர் மன்றத்தால் உருவச்சிலை சீரமைப்பு

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரும், அதிபருமான அமரர் எட்வேட் நவரத்தினசிங்கத்தின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள தளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மன்றத்தின் கனடாக் கிளை ஏற்பாட்டில் தளம் மாபிள் பதிக்கப்பட்டு அழகுற சீரமைக்கப்பட்டுள்ளது.

Anarkali Anarkali

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கும் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை (பெப்ரவரி 4) ஹர்த்தாலை கடைப்பிடிப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் போது, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட…

Anarkali Anarkali

சாவகச்சேரி ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (பெப்ரவரி 2)அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கடவுளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும்,…

Anarkali Anarkali

விவசாய உபகரண திருத்த பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்!

உலக உணவுத்திட்டத்தின் கீழ் விவசாய உபகரண திருத்த பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு என்விகியூ 3 சான்றிதழும், அவர்களுக்கான திருத்த உபகரணத் தொகுதிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு கடந்த 31ஆம் திகதி துணுக்காய் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.…

Anarkali Anarkali

செல்வச் சந்நிதி தைப்பூச உற்சவம் எதிர்வரும் 5 ஆம் திகதி!

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி தைப்பூச உற்சவம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது,

Anarkali Anarkali