நெடுந்தீவு, நயினாதீவுக்குப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மற்றும் நயினாதீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் அதிக வருகை காரணமாக உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Article