உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நாளையுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் நாளை (24/04) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர்…

SUB EDITOR SUB EDITOR

இந்தியப் பெருங்கடலில் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு!

ஈரானில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற தடைசெய்யப்பட்ட மற்றுமொரு கப்பலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, M/T Majestic X என்ற எந்நாட்டிற்கும் சொந்தமில்லாத கப்பலை அமெரிக்கப் படைகள்…

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து முற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு!!!!

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்துமாறு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவை உலுக்கிய படுகொலை நாள் !

நெடுந்தீவு மாவிலித் துறைமுகம் அருகே அமைந்திருந்த வீடொன்றில் தங்கியிருந்தஐவர் கடந்த 22.04.2023 அதிகாலை வேளை வெட்டிபடுகொலை செய்யப்பட்டதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 27.04.2023 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன்…

SUB EDITOR SUB EDITOR

சுரேஷ் சலேவுக்கு எதிரான முறைப்பாடுகள்- மீண்டும் விசாரணைக்கு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சுரேஷ் சலே மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிலுள்ள சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஐந்து வருடத்திற்கு பின்னர் நேற்று(20/04) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் வாக்கு மூலம் பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரந்த அமரசிங்க…

SUB EDITOR SUB EDITOR

காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

எலி காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது இவ்வாறு எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் பெரும்பாலான புத்தாண்டு நிகழ்வுகள்…

SUB EDITOR SUB EDITOR

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நாமல் !

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று (20/04) நடைபெற்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு விசேட நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி நீடிப்பு

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக…

SUB EDITOR SUB EDITOR

நாளை கடும் வெப்பம் – எச்சரிக்கை

நாளை (22/04) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு 'கவனம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தென் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

ஆறு நாடுகளின் இராஜதந்திரிகள் நற்சான்றிதழ் கையளிப்பு

இலங்கைக்காகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்று(20/04) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் விவரங்கள் பப்புவா நியூ கினியா: உயர்ஸ்தானிகர்…

SUB EDITOR SUB EDITOR

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 08 இலட்சத்தைக் கடந்தது!!

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 08 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 809,595…

SUB EDITOR SUB EDITOR

தாயகம் திரும்பவுள்ளனர் கைதான 19 இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை (20/04) மாலை விடுவிக்கப்படதுடன்,  தாயகம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்திய - இலங்கை கடல் எல்லையைத்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும்- வடமாகாண ஆளுநர்!!

நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும்…

SUB EDITOR SUB EDITOR

மதுபானத்திற்கு பணம் வழங்காத தாயை தள்ளி வீழ்தியதில் உயிரிழப்பு!!!

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன் தள்ளி வீழ்தியதில் அவர் தரையில் விழ்ந்து உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு சித்தாண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை (17/04) மாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார்…

SUB EDITOR SUB EDITOR

இ.போ.ச.பேருந்துகளில் கார்ட் கட்டண முறை விரைவில் !

இலங்கை போக்குவரத்துச் சபையின் அனைத்து பேருந்துகளிலும் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக கார்ட் முறையை அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (16/04) மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பயணிகளின்…

SUB EDITOR SUB EDITOR

திறந்தது ஹோர்முஸ் நீரிணை – கட்டுப்பாடுகளை விதித்த ஈரான்

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "போர்நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் பயணமும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இந்தக் கப்பல்களின் பயணம், ஐ.ஆர்.ஜி.சி கடற்படையின் அனுமதியுடன்,…

SUB EDITOR SUB EDITOR