மண்கும்பானில் புற்றரைக்கு தீ மூட்டிய விசமிகள் – பல ஏக்கர் புற்றரை எரிந்து நாசம்!

அல்லைப்பிட்டி -  மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதில் பாரியளவிலான புற்றரைகள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த அனர்த்தம் இன்று (27/04) காலை  இடம்பெற்றதுடன் இத் தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக வீதியால்…

SUB EDITOR SUB EDITOR

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றையதினம் (27/04) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு…

SUB EDITOR SUB EDITOR

அரச சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

அரச சேவைகளைத் தொலைதூரத்தில் இருந்து வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்களின் பிரச்சினைகள் தீராததால் கவனயீர்ப்பு போராட்டம் – டக்ளஸ் தேவானந்தா கவலை தெரிவிப்பு

தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் இயலாமையால் தான் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இவ்வாறான நிலை அந்த மக்களுக்கு வந்தமை இட்டு தான் கவலையடைவ…

SUB EDITOR SUB EDITOR

மின்சார சபைக்கு பில்லியன் நட்டம் – மத்திய வங்கி அறிக்கை

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளுடன் இலங்கையைச் சேர்ந்த 22 தேரர்கள் இன்று காலை கைது

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவாகும்…

SUB EDITOR SUB EDITOR

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று (25/04) மாலை இந்த விருந்துபசாரம் நடைபெற்றுக்…

SUB EDITOR SUB EDITOR

நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரி யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய ஒருவர்  சனிக்கிழமை இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…

SUB EDITOR SUB EDITOR

துணுக்காய், கோட்டைகட்டிய குளத்தில் இயந்திரம் மூலம் நெல் நடுகை தொடக்க விழா!!

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும். எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து…

SUB EDITOR SUB EDITOR

வங்கிக் கணக்குகளை தொலைபேசியூடாக மேற்கொள்வோருக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக நடத்தப்படும் அபாயகரமான புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக தீங்கிழைக்கும் “.apk” கோப்புகள் அனுப்பப்படுகின்றன. இந்த கோப்புகள் பெரும்பாலும் திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டண…

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை கைத்தொழில் பேட்டையாக மாற்றம்!!!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் பேட்டையாக உருவாக்குவது தொடர்பில் பிரதி அமைச்சர் குழாம் கள விஜயம் மேற்கொண்டது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 36 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டுள்ள நிலையில் ,  சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார்…

SUB EDITOR SUB EDITOR

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு !!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். பொலிஸ் அறிவித்தலின்படி, வாரத்தின் நாட்களைப் பொறுத்து…

SUB EDITOR SUB EDITOR

தந்தை கொலை – மகன் கைது!!!

கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24/04) காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் அதிரஹபிட்டிய பகுதியைச்…

SUB EDITOR SUB EDITOR

“அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடும் திணைக்களங்கள்”: வடமாகாண ஆளுநர் அதிருப்தி!

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் ஒரு முதன்மை மையமாக மாற்றுவதற்கு அரச திணைக்களங்களின் அதிகாரத்துவத் தத்தளிப்புகள் மற்றும் "சிவப்பு நாடா" நடைமுறைகள் தடையாக இருப்பதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்றைய தினம் (24/04) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா அபிவிருத்தி…

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் புதிய தொழிற்சாலை ஆரம்பம் – பலருக்கு உடனடி வேலை!!

வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. ​வேலணை வங்களாவடியை அண்மித்த பகுதியில் இந்தியத் தொழில்நுட்பத்தின் உதவியுடன்…

SUB EDITOR SUB EDITOR

பாரிய திட்டங்களின் சாத்தியப்பாடான திட்டங்கள் எதிர்வரும் ஆண்டுகளின் பதீட்டில் இணைக்கப்படும்!!

யாழ் மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான போராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (24.04) மாவட்டச் செயலக  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.           இக்…

SUB EDITOR SUB EDITOR