போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதற்காகஅனுர விதானகமகே எனப்படும் கஜ்ஜாவைக் கொன்றதாக சந்தேக நபரானபெக்கோ சமன்,…
புதிய கல்விச் சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதுஎன பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாத்தளை…
இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக…
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று (ஒக். 06) முதல் தனதுதொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக…
கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது கடுமையான பயணிகள் நெரிசலைஎதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் குளிர்காலத்தில் வாராந்தம் மேலதிகமாக…
கொழும்பு தெமட்டகொடையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை…
பொருட்கள் கொள்வனவின்போது சொப்பிங் பைகளை இலவசமாகவழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம்…
எல்பிட்டிய ஒமத்தாப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு (ஒக். 04) இடம்பெற்ற துப்பாக்கிச்…
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது, உலகின் மிகச் சிறந்த தேர்தல்ஆணைக்குழுவிற்கான விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில்,…
இலங்கையில் WhatsApp மோசடி ஹேக்கிங் முறைப்பாடுகள்அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் பாதுகாப்புஅதிகாரி…
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்துஅதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் (ஒக். 04) எதிர்வரும் ஒக்.15…
சட்டரீதியிலான ஆட்சியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒருபோதும்திரும்பப் பெறப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.…
இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் புதுப்பித்தல் துணைத் துறையில் வேலை செய்ய தகுதியான தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான…
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில்…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும்மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9…
Sign in to your account