இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பு !

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குதடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம்…

SUB EDITOR SUB EDITOR

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!

மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரகபோதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG !!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதிபொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில்…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பில் இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் !

கொழும்பில் நேற்றிரவு (செப்.05) மற்றும் இன்று அதிகாலை (செப்.06) இரண்டுதனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!!

இலங்கையில் சிறுவர் தொழிலாளர் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைஅதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 1956 ஆம் ஆண்டு மகளிர்,…

SUB EDITOR SUB EDITOR

செயல்படாத 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி !

தற்போது செயல்படாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாகமுறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் புதிய சுற்றறிக்கைக்கு அனுமதி

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11…

SUB EDITOR SUB EDITOR

எல்லையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து – 15 பேர் பலி, பலர் கவலைக்கிடமான நிலையில்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (செப் 04) இரவு ஏற்பட்ட துயரகரமான விபத்தில்…

SUB EDITOR SUB EDITOR

சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் மின்சார சபை ஊழியர்கள் !

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்புதெரிவித்து, இன்று (செப். 04) நள்ளிரவு முதல் நாடு…

SUB EDITOR SUB EDITOR

குழந்தை புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு – ஆண்டுதோறும் 200 பேர் உயிரிழக்கின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தை பருவ புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்…

SUB EDITOR SUB EDITOR

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு நள்ளிரவு வெளிவந்தது.

2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்நள்ளிரவு (செப்.03) வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்அறிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

2025/2026 வட கீழ்ப் பருவக்காற்று தொடர்பான நீண்ட கால முன்னறிவிப்பு – நாகமுத்து பிரதீபராஜா-

03.09.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி வானிலை அவதானிப்பு அறிக்கை.. 2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப்…

SUB EDITOR SUB EDITOR

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் !!!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களஆணையாளர்…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விலைகள் குறைப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலைதிருத்தத்தின் படி நள்ளிரவு முதல் (செப். 01) அமுலுக்கு…

SUB EDITOR SUB EDITOR

வென்னப்புவவில் நடத்தப்பட்டதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (ஓகஸ்ட் 31) நடத்தப்பட்டதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார்…

SUB EDITOR SUB EDITOR

பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்திய தொலைபேசி இலக்கங்கள்!

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம்பிரத்தியேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 🛑விஷேட இலக்கம் -…

SUB EDITOR SUB EDITOR