இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

2025 இன் கடைசி முழு சந்திர கிரகணம் !

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் அரிய வகை முழு சந்திர கிரணம் எதிர்வரும்செப்டம்பர் 7 ஆம்…

SUB EDITOR SUB EDITOR

கோட்டாபயவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதிசெயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இரண்டு தனித்தனிமுறைப்பாடுகள்…

SUB EDITOR SUB EDITOR

கெஹெல்பத்தர பத்மே அதிரடி கைது – பதற்றத்தில் அரசியல்வாதிகள்!

கெஹல்பத்தர பத்மே போன்ற பாதாள உலகக் குழுத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதும் சிலர் பதற்றமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர்…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செப்டம்பர் 6ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று…

SUB EDITOR SUB EDITOR

தன்னார்வ ஓய்வு பெறும் திட்டம் – வர்த்தமானி வெளியீடு !

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவில் 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 2000 ரூபாய் மதிப்புடைய புதிய…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை மின்சார சபை 4 நிறுவனங்களாகப் பிரிப்பு!

புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) நான்கு தனித்தனி நிறுவனங்களாக…

SUB EDITOR SUB EDITOR

20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அம்பியூலன்ஸ்கள் கையளிப்பு!

இலங்கை மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் சிறந்த சுகாதாரசேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சுகாதார…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில்!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஓகஸ்ட் 27 நள்ளிரவு முதல்ஒருங்கிணைந்த கால அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

SUB EDITOR SUB EDITOR

புதிய விசாரணைப் பிரிவு – PCID

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்கஇலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகமேல்…

SUB EDITOR SUB EDITOR

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு உடனவோபிஅமுலுக்கு வரும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு…

SUB EDITOR SUB EDITOR

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை (ஓகஸ்ட் ஆ25) காலை 8.00 மணி முதல்…

SUB EDITOR SUB EDITOR

ரணிலை பார்வையிடுவதை குறையுங்கள் – வைத்தியர் விடுத்த எச்சரிக்கை!

கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவைபார்வையிட வருகை தருபவர்களிடம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின்…

SUB EDITOR SUB EDITOR

அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற “செயிரி வாரம்”

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றவிசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முதல்ஜனாதிபதி ரணில்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க இன்று (ஓகஸ்ட் 23) அதிகாலை 12:22…

SUB EDITOR SUB EDITOR