இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

க. பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கானவிண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர்…

SUB EDITOR SUB EDITOR

திருகோணமலையருகே கடற்பரப்பில் நிலநடுக்கம் – 3.9 ரிக்டர் அளவீடு

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து வடகிழக்கே…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் முதன்முறையாக தூதரகம் திறக்க இஸ்ரேல் ஆர்வம்

இலங்கையில் முதன்முறையாக தூதரகம் ஒன்றை நிறுவுவதில் இஸ்ரேல் அரசு ஆர்வம் காட்டுவதாக, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின்…

SUB EDITOR SUB EDITOR

ஐஸ் போதை பொருள் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.

ஐஸ் போதை பொருள்: ஒரு அறிமுகம் ஐஸ் (Ice) அல்லது மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) என்பது ஒருமிகவும்…

SUB EDITOR SUB EDITOR

2024 ஆம் ஆண்டில் போதைப்பொருட்களுடன் 228,000 சந்தேகநபர்கள் கைது !

2024 ஆம் ஆண்டில் போதைப்பொருட்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில்228,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் தரவுகள்குறிப்பிட்டுள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் !

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண…

SUB EDITOR SUB EDITOR

மீனவருக்கான ஓய்வூதிய திட்டம் நவம்பர் 21 முதல் !

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்செய்யப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21ஆம்…

SUB EDITOR SUB EDITOR

ஐஸ் போதைப்பொருளை தயாரித்த இடம் கண்டுபிடிப்பு !

கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியோர் நாட்டினுள் ஐஸ்போதைப்பொருளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் வீட்டைஹம்பாந்தோட்டையின்…

SUB EDITOR SUB EDITOR

“என்னைப் பார்க்க மக்களை நான் ஏற்பாடு செய்யவில்லை ” – மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பில் உள்ள வீட்டில், ஊடகவியலாளர்கள் திங்கட்கிழமை (செப். 15) சந்தித்தனர்.…

SUB EDITOR SUB EDITOR

60 ஆண்டுகளின் பின் பொலிவு பெறும் புறக்கோட்டை பேருந்து நிலையம்!

“Clean Sri Lanka” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்துநிலைய நவீனமயமாக்கல் திட்டம் நேற்று (செப்.…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி எம்.பி ஞானமுத்து ஶ்ரீநேசன் விபத்தில் காயம் – வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் இன்று (செப்…

SUB EDITOR SUB EDITOR

நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரிகைது ..!

நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள்இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2025ஆம்…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மனைவி அரச வாகனத்தை ஒப்படைத்தார் !

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச, அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொது சத்திர சிகிச்சை நிபுணர் Dr. ரி.நிமலரஞ்சன் மரணம்!

மட்டக்களப்பில்  பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர்வைத்தியர் நிமலரஞ்சன்  காலமானார். மட்டக்களப்பு போதானா…

SUB EDITOR SUB EDITOR

பெக்கோ சமனின் உதவியாளர் ஆயுதங்களுடன் கைது!!!

இந்தோனேஷியாவில் கைதான, பாதாளஉலக குற்றவாளி பெக்கோ சமனின்உதவியாளர் ஆயுதங்களுடன் அண்மையில் கைது செய்யப்பட்டைள்ளார். அவருடமிருந்து T81…

SUB EDITOR SUB EDITOR

பாதாள உலக குழுக்களுக்கு உதவிய இராணுவ அதிகாரி அதிரடி கைது!

​இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் 'கொமாண்டோ சலிந்தா'வுக்கு…

SUB EDITOR SUB EDITOR