கஜ்ஜாவை நானே கொன்றேன் – பெக்கோ சமன் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதற்காகஅனுர விதானகமகே எனப்படும் கஜ்ஜாவைக் கொன்றதாக சந்தேக நபரானபெக்கோ சமன், பொலிஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாகத்தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கு பொறுப்பேற்க ஆரம்பத்தில் ஒரு குழு தயாராக இருந்தபோதிலும், இரண்டு குழந்தைகளும் கொலையில் பாதிக்கப்பட்டதால் யாரும் பொறுப்பைஏற்கவில்லை என்று பெக்கோ சமன் கூறியதாகக் கூறப்படுகிறது.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின் போது பெக்கோசமன் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கஜ்ஜாவின் மரணத்திற்குப் பிறகு தனக்கு எதிராக சுமத்தப்படக்கூடியகுற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க தனது மனைவியின் வங்கிக் கணக்கில்மூன்றரை லட்சம் ரூபாயை வைப்பு செய்ததாகவும் பெக்கோ சமன்ஒப்புக்கொண்டுள்ளார்.

Share this Article