இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

நாட்டின் பிரதான தரப்பு தலைவர் ஒருவர் ஓரிரு நாட்களில் கைது!!!

இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்துபாதுகாக்கும்…

SUB EDITOR SUB EDITOR

தொழிலின்மையால் இளைஞர் யுவதிகள் பாதை மாறுகின்றனர்!!

தொழிலின்மையால் இளைஞர் யுவதிகள் சட்டவிரோத நடவடிக்கைகள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருட்கள் போன்ற நடவடிக்கைகளுக்குமாறுகின்ற எண்ணிக்கையையும் அதிகரித்து…

SUB EDITOR SUB EDITOR

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை !

தங்கத்தின் விலைகள் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் திடீரென இன்று (செப்.24) பாரியளவில் அதிகரித்துள்ளன. இதற்கிணங்க இன்றைய…

SUB EDITOR SUB EDITOR

வேலை நிறுத்த தீர்மானம் இல்லை – மின்சார சபை ஊழியர்கள் !

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ளதொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்றுதெரிவித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையில்…

SUB EDITOR SUB EDITOR

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர வாக்குமூலம்!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ளஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்புதுறைமுகப் பொலிஸ்…

SUB EDITOR SUB EDITOR

யாழ். வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் கைது!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன்தொடர்புடைய நபரொருவர் இன்று (செப். 23) கட்டுநாயக்க விமான நிலையத்தில்வைத்து…

SUB EDITOR SUB EDITOR

குடிவரவு , குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறை – உயர் நீதிமன்றம் !

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுகட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் 2 ஆண்டுகள்சிறைத்தண்டனை…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தெற்கின்அரசியல் வாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றமை குறித்து தகவல்கிடைத்துள்ளதாக பொதுமக்கள்…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி நேற்றிரவு அமெரிக்காவிற்கு விஜயம்!

மக்களின் பொதுப்பாதையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, ஜனாதிபதி அநுர நேற்றிரவு (செப். 22) அமெரிக்காவிற்கு விஜயம்…

SUB EDITOR SUB EDITOR

3 லொறிகளில் இருந்து 624 கிலோ போதைப்பொருள் மீட்பு..!

தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழையவீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

மின்சார சேவைகள் தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி !!

இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும்அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்க அவர்களின்…

SUB EDITOR SUB EDITOR

200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் லொறி ஒன்று சுற்றிவளைப்பு !

200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரமாகிறது!!!

கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி இன்று (செப். 21) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்…

SUB EDITOR SUB EDITOR

சாரதிகள் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் – அமைச்சர் !

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் இந்த வருடம் டிசம்பர் 31 இற்கு முன்னர் பொது போக்குவரத்து…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பில் பாரிய தீ விபத்து.

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கட்டிடமொன்றில் திடீரென தீ பரவியுள்ளது. குறித்த தீப்பரவல் புறக்கோட்டை முதலாம் குறுக்கு…

SUB EDITOR SUB EDITOR

மித்தெனிய இரசாயனங்கள் – அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளியானது.

மித்தெனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள்தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி,…

SUB EDITOR SUB EDITOR